Menu
Your Cart

ஈழம்: தேவதைகளும் கைவிட்ட தேசம்

ஈழம்: தேவதைகளும் கைவிட்ட தேசம்
-5 % Out Of Stock
ஈழம்: தேவதைகளும் கைவிட்ட தேசம்
தமிழ்நதி (ஆசிரியர்)
Categories: Eezham | ஈழம்
₹95
₹100
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஈழத்தின் நிகழ்வுகள், தமிழகத்தின் எதிர்வினைகள் ஆகியவற்றை ஊடும் பாவுமாகக்கொண்ட தமிழ்நதியின் அரசியல் கட்டுரைகள் இந்நூல் முதல் பகுதி. ‘வேரிழந்து சென்றவர்கள், விழுதுகளுடன் திரும்பி வரும்’ அனுபவங்களையும் சொந்த மண்ணில் அந்நியவளாக பயணம் செய்யும் வலியின், அவமானத்தின் பதிவுகள் இரண்டாம் பகுதி. ஈழத்து அரசியல் நிகழ்வுகள் தொடர்பான இலக்கியப் பிரதிகளை அன்றைய அரசியல் சூழலில் - பதித்து வாசிக்கும் இலக்கிய / அரசியல் விமர்சனங்கள் இந்நூலின் இறுதிப்பகுதி. புதிய தலைமுறை எழுத்தாளர்களில் அரிதாகவே காணக்கிடைக்கும் மொழிநடை, சொல்வளம், வீச்சு ஆகியன வாசிப்புக்கு மெருகேற்று கின்றன. தமிழ்த் தேசியப் பார்வையுடன் எழுதப்பட்டுள்ள கட்டுரைகளின் இத்தொகுப்பு ஈழப் பிரச்சனை பற்றிய விவாதத்தையும் மறுபரிசீலனையையும் தூண்டுவதாக அமையும்.
Book Details
Book Title ஈழம்: தேவதைகளும் கைவிட்ட தேசம் (Eelam Thevathaikalum Kaivitta Thesam)
Author தமிழ்நதி (Tamilnathi)
ISBN 9789380240275
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Pages 128
Published On Nov 2009
Year 2012
Edition 2
Format Paper Back
Category Eezham | ஈழம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பார்த்தீனியம்அண்மைக்காலத்து வரலாற்றில், இலங்கையில் இன்னொரு அரசின் துணையுடன் நிகழ்ந்துள்ள தமிழின அழித்தொழிப்பு நிகழ்வுகளை உலகம் பார்த்துக்கொண்டுதான் இருந்தது. யுத்தத்தின் கரும்புகை ஈழத்து வானத்தில் இன்னும் படிந்தே கிடக்கிறது. அறம் ஒழித்த மனங்களின் கண்டுபிடிப்பே யுத்தம். யுத்தம்- காதல் வாழ்வை, சமூக வா..
₹428 ₹450
கனிந்து செறிந்த மன முதிர்விலிருந்து, வழியிடையே கவித்துவம் பளீரிடும் அனாயாச சொற்தொடுப்புகளில் வந்தடைந்திருக்கின்றன இந்தக் கதைகள். ஒவ்வொன்றும் தன சகல தனித்துவத்துடனும் நம்பகத்துடனும் உணர்வுகளெல்லாம் நிரந்தரத்தில் துடித்திருக்க, அதனதன் முழுமையில் நம்முள் வாழ்கின்றன. இந்தக் கதைகள், என்னுள் சற்றே அசந்திர..
₹143 ₹150
யுத்தம், பேரழிவு, அகதி வாழ்வு, இயக்கங்கள் மீதான் விமர்சனம், போராடும் வேட்கை, அலைந்துழலும் புலம்பெயர் துயர், தாயகத்தினுள் படும் அல்லல், விடுதலைக்காய் ஏங்கும் கதியற்ற தமிழ் அறமென இத்தொகுப்பின் கதைகள் ஒவ்வொன்றும் ஏதோவொரு வகையில் ஈழ நிலத்தின் உளவியலை அதனதன் நியாயங்களோடு புனைவின் துணை கொண்டு நிலைநிறுத்து..
₹190 ₹200