Menu
Your Cart

We are relocating our operations due to road expansion work in Thiruvanmiyur, there will be a delay of up to 1 week in processing and shipping of orders.  Thank you for your understanding!

தமிழகப் பறவைகள் | Birds of Tamil Nadu: தமிழகத்தில் உள்ள 138 பொதுப்பறவைகளின் குறுங்கையேடு

தமிழகப் பறவைகள் | Birds of Tamil Nadu: தமிழகத்தில் உள்ள 138 பொதுப்பறவைகளின் குறுங்கையேடு
தமிழகப் பறவைகள் | Birds of Tamil Nadu: தமிழகத்தில் உள்ள 138 பொதுப்பறவைகளின் குறுங்கையேடு
தமிழகப் பறவைகள் | Birds of Tamil Nadu: தமிழகத்தில் உள்ள 138 பொதுப்பறவைகளின் குறுங்கையேடு
தமிழகப் பறவைகள் | Birds of Tamil Nadu: தமிழகத்தில் உள்ள 138 பொதுப்பறவைகளின் குறுங்கையேடு
தமிழகப் பறவைகள் | Birds of Tamil Nadu: தமிழகத்தில் உள்ள 138 பொதுப்பறவைகளின் குறுங்கையேடு
We are relocating our operations due to road expansion work in Thiruvanmiyur, there will be a delay of upto 1 week in processing and shipping of orders. Thank you for your understanding.!
₹40
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
தமிழகத்தில் பரவலாகக் காணப்படும் 138 பறவைகளின் முழுவண்ணப் படங்கள், அளவு விபரங்கள், ஆண்-பெண் வேறுபாடுகள், வாழ்விடச் சூழல் உள்ளிட்ட பல தகவல்கள் அடங்கிய ஓர் அச்சுக்கையேடு இது. மேலும், குறிப்பிட்ட பறவையானது நிலம்சார்ந்த பறவையினமா அல்லது நீர்சார்ந்த பறவையினமா என்பது உட்பட பறவையியல் சார்ந்த எண்ணற்ற குறுந்தகவல்கள் இதில் அடங்கியுள்ளன. நம்மைச்சுற்றி நாம் காணும் பறவைகளின் உலகை குழந்தைகள் அறிந்துகொள்வதற்கான மிகச்சிறந்த தெரிவு இக்கையேடு. பறவை பார்த்தல் எனும் சூழியல் செயற்பாட்டுக்கு இந்த வண்ணக் கையேடு மிகுந்த துணைபுரியும். ஒவ்வொரு குழந்தைகளிடத்திலும், ஒவ்வொரு வகுப்பறைகளிலும், ஒவ்வொரு குடும்பத்திலும் நிச்சயம் இக்கையேடு இருப்பது சமகாலப் பேரவசியம். நேச்சர் கன்சர்வேசன் டிரஸ்ட் (NCF) எனும் சூழலிய நிறுவனத்தால் இந்த நற்சிறந்த கையேடு, எல்லோருக்கும் புரியும் மொழிநடையில் பறவைகள் குறித்த தகவல்களை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அச்சாகியுள்ளது. இந்தக் கையேட்டைத் தொடர்ந்து பயன்படுத்தி வரவர, பறவைகளை அடையாளம் காணும் நுண்திறன் குழத்தைகளிடம் அதிகரிக்கும் என்பது கண்கூடான உண்மை. handy pocket guides as compilations of common birds in a specific region. A selection of 135 – 165 species have been categorised by habitat and behaviour, with symbols indicating further information for quick reference. Its 3.5″ x 8.5″ dimensions make it easy to use on field, and it is laminated for additional protection. The illustrations have been used with permission from one of the popular field guides to the Indian subcontinent.
Book Details
Book Title தமிழகப் பறவைகள் | Birds of Tamil Nadu: தமிழகத்தில் உள்ள 138 பொதுப்பறவைகளின் குறுங்கையேடு (tamizhaga-paravaigal-birds-of-tamilnadu)
Publisher Nature Conservation Foundation (Nature Conservation Foundation)
Published On Jun 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Ecology | சூழலியல், Essay | கட்டுரை, Nature - Environment | இயற்கை - சுற்றுச்சூழல், 2022 Release

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author