-100 %
Out Of Stock
தமிழர் சமயம் தமிழர் வேதம் தமிழகத்துக் கோயில்கள்
யு.சுப்ரமணியன் (ஆசிரியர்)
Categories:
தமிழகம்
₹0
₹0
- Year: 2017
- ISBN: 9789381319147
- Page: 224
- Language: தமிழ்
- Publisher: சந்தியா பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
பொதுவாக வேதம் என்றால் நாம் எல்லோருமே ஒரே வேதத்தைதான் சொல்கிறோம். ஆரிய வேதம், தமிழ் வேதம் என்ற இவருடைய பாகுபாடு அருமையானது. இது யாருக்குமே புதுமை யான ஒரு செய்தி. ஆரிய வேதம் என்று இவர் பிரித்துக் காட்டுவது, இன்றைய தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடியதா என்பது, இவர் முதல் முதல் எழுப்புகிற ஐயம், தமிழரில் அந்தணர், பார்ப்பார், வேதியர் என்ற பாகுபாடு இருந்தது. இவர்கள் பிராமணர் அல்லர். - யு. சுப்ரமணியன்
| Book Details | |
| Book Title | தமிழர் சமயம் தமிழர் வேதம் தமிழகத்துக் கோயில்கள் (Tamizhar Samayam Tamizhar Vedam Tamizhagaththu Koyilgal) |
| Author | யு.சுப்ரமணியன் (Yu.Supramaniyan) |
| ISBN | 9789381319147 |
| Publisher | சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam) |
| Pages | 224 |
| Year | 2017 |