-5 %
தமிழில் சைபர் சட்டங்கள்
டாக்டர் ம.லெனின் (ஆசிரியர்)
₹247
₹260
- Edition: 1
- Year: 2001
- ISBN: 9789382577430
- Page: 395
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
தமிழில் சைபர் சட்டங்கள்
இந்திய மொழிகளில் முதன் முதலில் சைபர் சட்டத்தைப் பற்றி முழுமையானதாக வெளிவரும் நூல் இது.சைபர் சட்டம் என்றால் என்ன? அதன் தேவை,எப்படி நடைமுறைக்கு வந்தது,மற்றவர்கள் இதைப் பற்றி என்ன சொல்கிறார்கள்,இந்தச் சட்டத்தின் பார்வையில் எதெல்லாம் குற்றம்,இதன் பயன், போன்ற பல கேள்விகளுக்கு விடை அளிக்கும் புத்தகமாக அமையும்.பல வளர்ச்சியடைந்த நாடுகளே வழிவகை தெரியாது இருந்த நேரத்தில் உலக நாடுகளுக்கெல்லாம் நாம் இந்த சட்டத்தை இயற்றியதன் முலம் வழிகாட்டியாக இருக்கிறோம்.
| Book Details | |
| Book Title | தமிழில் சைபர் சட்டங்கள் (Tamizhil Cyber Sattangal) |
| Author | டாக்டர் ம.லெனின் (Dr.Ma.Lenin) |
| ISBN | 9789382577430 |
| Publisher | சிக்ஸ்த்சென்ஸ் (Sixthsense Publications) |
| Pages | 395 |
| Year | 2001 |
| Edition | 1 |
| Format | Paper Back |