Menu
Your Cart

நானும் நற்பொருளும்

நானும் நற்பொருளும்
-10 %
நானும் நற்பொருளும்
மகுடேசுவரன் (ஆசிரியர்)
₹189
₹210
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
நாள்தோறும் நிகழ்வன, அரிதாய் நிகழ்வன என எதனைப் பற்றியும் ஆசிரியரால் தொடர்ந்து பேச முடிகிறது. நடைமுறைத் தமிழில் ஓர் ஐயமா, நிகழ்வுப் போக்கில் ஒரு நகைப்பா, வாழ்க்கைக் கொள்கையில் ஒரு தவிப்பா, அருகில் உலாவும் மக்களிடம் ஒரு சிறப்பா... அனைத்தையும் பொருளாக்கி அழகுமொழியில் எடுத்தியம்புகிறார் ஆசிரியர். நற்பொருளெனக் கொள்ளத்தக்க நன்மைகள் பலவற்றாலும் ஆனது நம் வாழ்க்கை. அவற்றில் கொள்ளவும் தள்ளவும் கூறிச் செல்லவும் எண்ணற்றவை உள்ளன. தமிழ்ச்சுவைமிகு எழுத்து இந்நூல்.
Book Details
Book Title நானும் நற்பொருளும் (Nanum Narporulm)
Author மகுடேசுவரன் (Magudeswaran)
ISBN 9788187645696
Publisher தமிழினி வெளியீடு (Tamizhini Publications)
Pages 172
Year 2025
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha