Menu
Your Cart

தெலுங்கானா மக்களின் ஆயுதப் போராட்டம் (1946 -1951)

தெலுங்கானா மக்களின் ஆயுதப் போராட்டம் (1946 -1951)
தெலுங்கானா மக்களின் ஆயுதப் போராட்டம் (1946 -1951)
தெலுங்கானா மக்களின் ஆயுதப் போராட்டம் (1946 -1951)
₹120
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
“பிரசித்தி பெற்ற இந்த ஆயுதப் போராட்டத்திற்கு அரசியல் ரீதியாகத் தலைமைதாங்கி வழி நடத்தி வந்த விசாலாந்திரா மாநிலக் குழுவின் ஏழு செயற்குழு உறுப்பினர்களில் ஒருவர் தோழர் சுந்தரய்யா என்று மட்டும் சாதாரணமாகக் கூறினால் போதாது; அவர் ஆயுதப் போராட்டம் நடைபெற்று வந்த பகுதிகளில், ஆயுதப்போராளிகளுடன் பல மாதங்களைக் கழித்தவர். போராட்டத்தின் அன்றாட நடைமுறைக் கொள்கை வழியை உருப்பெறச் செய்வதிலும் ஐந்தாண்டுகள் நீடித்த விவசாயிகளின் ஆயுதப் போராட்டத்தை நடத்துவதிலும் அவர் ஒரு தலையாய பங்கு வகித்தார். இது, அவரை, ஆயுதப் போராட்டத்தில் பங்கெடுத்த அனைத்து தீவிர செயலூக்க ஊழியர்களுடன் விசேஷமாகப் பிணைத்தது. ” இவ்வாறு முன்னுரையில் தோழர் எம். பசவபுன்னையா கூறியிருக்கிறார்.

Write a review

Note: HTML is not translated!
Bad Good

By the same Author

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நவரத்தினங்கள்..
₹400
ஈ.வெ.ரா. பெரியார் வாழ்வும் பணியும்பெரியார் என்ற கட்டுக்கடங்காத தனிமனித சரிதையும் தமிழகத்தின் வரலாறும் பின்னிப் பிணைந்து கிடக்கின்றன. இதனால்தான் தமிழ்மண்ணில் ஒருமாற்றம் வேண்டும் என்றும் விரும்பும் எவரும் பெரியாரை மறந்துவிட்டு சிந்திப்பது நடக்காத ஒன்றாகிறது. அவருடைய தாக்கத்தை மறப்பது வரலாற்றை மறைப்பதற..
₹140
அம்பேத்கர் வாழ்வும் - பணியும்’நமது பணி மாற்றத்தைக் கொணர்வது’ என்றார் மார்க்ஸ். இந்திய நாட்டில் ஒரு அடிப்படை சமூக மாற்றத்தை விரும்பும் எவரொருவரும் இந்திய சாதிய சமூகத்தையும், இந்தியாவின் வர்க்கச் சமன்பாட்டையும் புரிந்து கொள்வது அவசியம். இந்திய நாட்டின் சாதியக் கட்டமைப்பைப் புரிந்து கொள்ள முயற்சிக்கும்..
₹150
டாக்டர் எம்.கே.பாந்தே வர்க்கப் போராட்டமே வாழ்க்கையாக...தோழர் எம்.கே.பாந்தே போன்றவர்களின் வரலாறு நாம் கடந்து வந்த கடினமான பாதைக்குறித்தும், நமது நாட்டின் தொழிற்சங்க இயக்கமும் தொழிலாளி வர்க்க இயக்கமும் எதிர்நோக்கி இருக்கும், கடுமையான பணிகள் குறித்து எதிர்கால சந்ததியினருக்கு ஒரு விளக்க உரையாக இருக்கும்..
₹50
This is the sticky Notification module. You can use it for any sticky messages such as cookie notices or special promotions, etc.