Menu
Your Cart

காதலின் பின் கதவு

காதலின் பின் கதவு
-4 %
காதலின் பின் கதவு
பிருந்தா சேது (ஆசிரியர்)
₹48
₹50
  • Edition: 1
  • Year: 2023
  • Page: 126
  • Format: Paper Back
  • Language: Tamil
  • Publisher: Test Publications
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஒரு மாற்றுத்திறனாளியைப் பார்ப்பதுபோலத்தான்- பரிதாபமாக, வக்கிரமாக. ஏளனமாக- இந்தச் சமூகம் ஒற்றைப் பெற்றோரைப் பார்க்கிறது. தனியாக என்னதான் செய்வார்கள். எப்படித்தான் வாழ்கிறார்கள் என்று அவர்களைத் தன்னிலிருந்து வேறுபடுத்தி விநோதமாக யோசிக்கிறது. யாரும் விரும்பி வேண்டுமென்றே விபத்திற்குள்ளாவதில்லை. ஆயிரம், லட்சம் காரணங்கள் இருந்தாலும் 'நீ பார்த்துப் போயிருக்கணும்' என்பதுதான் தீர்மானமாகச் சொல்லப்படுகிறது. சரி ஒரு கை போய்விட்டது. எத்தனை நாள் அழலாம்? எனக்கு மட்டும் ஏன் இப்படி என்று கதறலாம். பிறகு. ஒரு கையோடு வாழப் பழகித்தானாக வேண்டும். மாற்றுத்திறனாளிக்கு, இழந்ததற்கும் சேர்த்து மற்றவற்றில் பலம் அதிகம். இப்படித்தான் ஒற்றைப் பெற்றோரின் பலத்தை நான் பார்க்கிறேன். அசாதாரணமானதாய். ஆச்சரியமானதாய்...
Book Details
Book Title காதலின் பின் கதவு (Kathalin pin kathavu)
Author பிருந்தா சேது
Publisher Test Publications (Test Publications)
Pages 126
Year 2023
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

கவிஞர். எழுத்தாளர். திரைக்கதை ஆசிரியர். குழந்தைகளுக்கான கனவுலகத்தைப் படைப்பதில் எப்போதும் பெரு விருப்பம் உள்ளவர். ஆகச்சிறந்த, பெண்ணியத்திற்கு வித்திட்ட பெரியார் அவர்களே பெண்களுக்குத்தான் அறிவுரை கூறுகிறார். பெண்களை கர்ப்பப்பையை வெட்டி எடுத்துவிடச் சொல்கிறார். முடியை 'க்ராப்' வைத்துக்கொள்ளச் சொல்கிறா..
₹152 ₹160
ஒரு மாற்றுத்திறனாளியைப் பார்ப்பதுபோலத்தான்- பரிதாபமாக, வக்கிரமாக. ஏளனமாக- இந்தச் சமூகம் ஒற்றைப் பெற்றோரைப் பார்க்கிறது. தனியாக என்னதான் செய்வார்கள். எப்படித்தான் வாழ்கிறார்கள் என்று அவர்களைத் தன்னிலிருந்து வேறுபடுத்தி விநோதமாக யோசிக்கிறது. யாரும் விரும்பி வேண்டுமென்றே விபத்திற்குள்ளாவதில்லை. ஆயிரம்,..
₹152 ₹160