Menu
Your Cart

பரத நாட்டியம்

பரத நாட்டியம்
New -5 %
பரத நாட்டியம்
த. பாலஸரஸ்வதி (ஆசிரியர்), வே.ராகவன் (ஆசிரியர்)
Categories: 2026 New Releases
₹143
₹150
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

பரத நாட்டியம் மிகப் பண்டையகாலத்தில் தோன்றியதானாலும், அது இடைவிடாமல் தென்னிந்திய மன்னர்களால், அதிலும் சிறப்பாக தஞ்சை அரசர்களால், தத்தம் காலத்தில் ஊக்கமளித்து வளர்க்கப்பட்டு, இன்றும் நடைமுறையில் உயிரும் ஆற்றலும் படைத்து உலவிவரும் கலையாயிருக்கிறது. என்பதை மறக்கக்கூடாது. காலஞ் சென்ற பந்தனைநல்லூர் மீனாக்ஷிசுந்தரம் பிள்ளை, இந்த நூலின் ஆசிரியர்களுள் ஒருவருக்குக் குருவாயிருந்த காலஞ்சென்ற கந்தப்பா முதலிய அறிவுமிக்க நாட்டிய ஆசிரியர்களின் பரம்பரை, இக்கலையின் ஸம்பிரதாயத் தொடர்பைக் காப்பாற்றி வந்திருக்கிறது. பரத நாட்டியத்தைப் பற்றிய நூல் எதுவாயிருந்தாலும் அது மேலே சொன்ன ஸம்பிரதாயத்தைத் தழுவியிருக்குமளவில்தான் உண்மையில் பயன் படைத்ததாகும்.

Book Details
Book Title பரத நாட்டியம் (Paratha Naattiyam)
Author வே.ராகவன் (Ve.Raakavan), த. பாலஸரஸ்வதி (Tha. Paalasarasvathi)
ISBN 9788169062688
Publisher பரிசல் வெளியீடு (Parisal Veliyedu)
Year 2026
Edition 1
Format Paperback
Category 2026 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha