
தாய் | Mother
மக்சீம் கார்க்கி (ஆசிரியர்)
₹150
- Edition: 1
- Year: 2022
- Page: 576
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: சீர் வாசகர் வட்டம்
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
தாய், பாவெலுடனும் மற்றும் அவனது தோழர்களுடனும் உரையாடும் உரையாடலின் வழியே நீங்களும் நானும் அந்தத் தாய்க்கு மகன்களாக, மகள்களாக மாறிப்போகும் அற்புதத்தைக் கார்க்கி நிகழ்த்தியது எப்படி? வேறொன்றுமில்லை. உழைக்கும் மக்களின் வாழ்வு அன்றைய நாளில் உலகம் முழுக்க ஒன்று போலதான். ஆனால், உலகம் முழுக்க அதில் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது, ஆனால், இந்தியாவில் எப்படி இருக்கிறது? என்பதைத் தாய் நாவல் வாசிப்பின் முடிவில்.
நீங்களே ஒரு சுய விசாரணைக்கு வர முடியும்.
Book Details | |
Book Title | தாய் | Mother (Thai) |
Author | மக்சீம் கார்க்கி (Makseem Kaarkki) |
Publisher | சீர் வாசகர் வட்டம் (Seer Vasagar Vattam) |
Pages | 576 |
Year | 2022 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Novel | நாவல், Classics | கிளாசிக்ஸ், Russian Translation | ரஷ்ய மொழிபெயர்ப்பு |
By the same Author
சுரண்டப்படும் தொழிலாளி வர்க்கமும், நிர்க்கதியான விவசாயிகளும் இளைஞர்களும் கொஞ்சங்கொஞ்சமாக நெஞ்சில் கனல் மூண்டு ஒரு மகத்தான புரட்சியை நோக்கி எப்படி எழுச்சி பெறுகிறார்கள் என்பதை சிறந்த கதையம்சத்தோடு கார்க்கி இதைக் தீட்டியிருக்கிறார்...
₹523 ₹500