Menu
Your Cart

தாய்ப்பால் எனும் ஜீவநதி

தாய்ப்பால் எனும் ஜீவநதி
-10 %
தாய்ப்பால் எனும் ஜீவநதி
₹108
₹120
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இன்றைய காலத்தில் கர்ப்பத்திற்கும், சுகப்பேறுக்கும் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம், தாய்ப்பாலுக்கு அளிக்கப்பட்டிருக்கிறதா என்றால் நிச்சயமாக இல்லை. கர்ப்பம் பற்றி, சுகப்பேறு பற்றி கிராமங்களில் நாசுக்காக பல அனுபவ அறிவின் வழியே பெண்களைத் தயார்படுத்துகிற போக்குகள் இருந்தாலும் கூட, அப்படிப்பட்ட அனுபவ அறிவின் வழியே பாலூட்டும் பண்பாடும் ஓரளவே நமக்குக் கிடைக்கிறது. அதிலும் பல மூடநம்பிக்கைகளையே காண்கிறோம். இத்தகைய சூழலில், தாய்ப்பால் பற்றிய அறிவியல் பூர்வமான விசயங்களை பெண்களுக்கும், தாய்மார்கலுக்கும், இச்சமூகத்திற்கும் கொண்டுசேர்க்கும் முயற்சியின் விளைவே இந்தப் புத்தகம்
Book Details
Book Title தாய்ப்பால் எனும் ஜீவநதி (thaipaal-enum-jeevanathi)
Author டாக்டர்.இடங்கர் பாவலன்
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 120
Published On Nov 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Science | அறிவியல், Essay | கட்டுரை, Health care & Medicine | உடல் நலம் & மருத்துவம், 2022 Release, 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author