Menu
Your Cart

தலைமை தாங்கும் வழிமுறைகள்

தலைமை தாங்கும் வழிமுறைகள்
-7 %
தலைமை தாங்கும் வழிமுறைகள்
மாசேதுங் (ஆசிரியர்)
₹14
₹15
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

தலைமை தாங்கும் வழிமுறைகள்

உங்களுடன் கருத்து வேறுபாடு கொண்ட தோழர்களுடன் ஒன்றிணைந்து வேலை செய்வதில் கவனம் செலுத்துங்கள்.நாம் நாட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் இங்கு வந்தினைத்திருக்கின்றோம்.நமது வேலைகளில் ஒரே கருத்துக் கொண்டவர்களுடன் கூட,ஒன்றுபட்டு வேலை செய்வதில் ஆற்றல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.நம்மில் சிலர் மிகக் கடுமையான தவறுகள் செய்தவர்கள்,அவர்களின்பால் நம்மிடம் குரோதமான பார்வை இருக்கக்கூடாது.அவர்களுடன் சேர்ந்து வேலை செய்ய தயாராக இருக்க வேண்டும்.

Book Details
Book Title தலைமை தாங்கும் வழிமுறைகள் (Thalaimai Thangum Vazhimuraigal)
Author மாசேதுங் (Mao Tse Tung)
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 24
Year 2015
Edition 3
Format Paper Back
Category History | வரலாறு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author