Menu
Your Cart

தமிழர் சிற்பக்கலையில் அழகியல் கோட்பாடுகள்

தமிழர் சிற்பக்கலையில் அழகியல் கோட்பாடுகள்
New -5 %
தமிழர் சிற்பக்கலையில் அழகியல் கோட்பாடுகள்
₹190
₹200
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
முனைவர் சு.திருநாவுக்கரசு அவர்கள் ஓவியர். சிற்பி.கலை பயிற்றுனர். சுலை பேராசிரியர் மற்றும் கலை ஆய்வாளர் என விளங்கும் இவர் செப்டம்பர் 1979 -ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் கொத்தமங்கலம் என்னும் ஊரில் பிறந்தவர். விவசாய குடும்பத்தில் பிறந்த இவர் க கவின் கலைக்கல்லூரி கும்பகோணத்தில் இளநிலை த இவர் கலையின் ஈடுபாட்டால் அரசு நுண்கலை 2002 மற்றும் முதுகலை நுண்கலை 2004 -ல் சிற்பக்கலையில் பட்டம் பெற்றவர். பின்பு தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் ஆய்வியல் நிறைஞர் பட்டம் சிற்பக்கலையில் 2007 ஆம் ஆண்டு முடித்தவர் அங்கு முனைவர்பட்ட ஆய்வு செய்து 2014 ம் தத்துவ நோக்கில் 20-ம் நூற்றாண்டின் ம் ஆண்டு தமிழகச்சிற்பக்கலை என்ற தலைபில் முனைவர் யட்டம் பெற்றவர். இவர் புதுகை மாவட்டத்தில் முதன்முதலில் சிற்பக்கலையில் முனைவர் பட்டம் பெற்றவர்.
Book Details
Book Title தமிழர் சிற்பக்கலையில் அழகியல் கோட்பாடுகள் (Thamizar sirpakalaiyil azhakiyal kotpatukal)
Author முனைவர் சு.திருநாவுக்கரசு
ISBN 9788192459929
Publisher தாழி புத்தகக் கடை (Thazhi puththaga kadai)
Pages 126
Year 2024
Edition 1
Format Paper Back
Category Art | கலை, Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha