Menu
Your Cart

தானேகாவும் தங்க மலையும்

தானேகாவும் தங்க மலையும்
-4 %
தானேகாவும் தங்க மலையும்
முத்து (ஆசிரியர்)
₹48
₹50
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

தானேகாவும் தங்க மலையும்

தமிழ்ப் பத்திரிகை உலகின் முன்னணி ஓவியர்களில் ஒருவர் முத்து. விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர். தமிழ் இந்து நாளிதழில் கார்ட்டூனிஸ்டாகப் பணிபுரிந்து வருகிறார்.

கடந்த 20 ஆண்டுகளாக குழந்தைகளுக்கு கோகுலம், சந்தமாமா, சுட்டி விகடன், பத்திரிகைகளில் எழுதியும் வரைந்தும் வந்திருக்கிறார். 

சுட்டி விகடனில் வெளிவந்து, குழந்தைகளின் வரவேற்பைப் பெற்ற உலக நாடோடிக் கதைகளின் தொகுப்பு இந்தப் புத்தகம்.

Book Details
Book Title தானேகாவும் தங்க மலையும் (Thanaekavum Thanga Malaium)
Author முத்து (Muththu)
Publisher வானம் பதிப்பகம் (Vanam Pathippagam)
Pages 80
Year 2017
Edition 1
Format Paper Back
Category Children Story | சிறார் கதைகள், நாட்டுப்புறகதைகள், குழந்தைகளுக்கான சிறந்த புத்தகங்கள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author