Menu
Your Cart

அமெரிக்க உடன்பாடு: அடிமை சாசனம்

அமெரிக்க உடன்பாடு: அடிமை சாசனம்
-5 % Available
அமெரிக்க உடன்பாடு: அடிமை சாசனம்
சோலை (ஆசிரியர்)
₹24
₹25
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

அமெரிக்க உடன்பாடு: அடிமை சாசனம்

அமெரிக்காவின் கோரமுகம் சுண்டைக்காய் நாடுகளுக்குக் கூடத் தெரிகிறது. அதனால்தான் அதன் காலடிகளில் கட்டுண்டு கிடந்த தென் அமெரிக்க நாடுகள், ஒவ்வொன்றாய்ச் ஒதுங்கிச் செல்கின்றன. ஆனால், மன்மோகன் சிங் அரசிற்கு மட்டும் அந்த முகம் பால்வடியும் முகமாகத் தெரிகிறது.

 

ஒரு மெழுகுவர்த்தியின் அக்கினிக் குஞ்சில் ஆயிரம் விளக்குகளையும் ஏற்றலாம். வீட்டையும் கொளுத்தலாம். அமெரிக்காவோடு மன்மோகன் சிங் அரசு செய்யத் துடிக்கும் அணுமின் உடன்பாடு இந்திய வீட்டைக் கொளுத்துவதற்கான அக்கினிப் பிரவாகமாகும்.

 


Book Details
Book Title அமெரிக்க உடன்பாடு: அடிமை சாசனம் (America Udanpadu: Adimai Saasanam)
Author சோலை (Solai)
Publisher தணல் பதிப்பகம் (Thanal Pathipagam)
Pages 88
Year 2007
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha