Menu
Your Cart

திருக்குர்ஆனும் கம்யூனிஸமும்

திருக்குர்ஆனும் கம்யூனிஸமும்
திருக்குர்ஆனும் கம்யூனிஸமும்
Categories: வரலாறு
₹ 100
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

திருக்குர்ஆனும் கம்யூனிஸமும்

வாணியம்பாடி ஜாபராபாத் கிராமத்தில் 1949-ல் பிறந்த ரஃபீக் அஹ்மத் வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் இளங்கலை படிப்பை முடித்தவர். கல்லூரிக் காலத்தில் தி.மு.கழத்தின் தீவிரத் தொண்டராகவும் மாணவர் தலைவராகவும் இயங்கி இந்தி எதிர்ப்பு போரில் பங்கேற்றவர்.

 

பின்பு முஸ்லீம் லீக், ஜமாத்தே இஸ்லாமி இயக்கங்களில் இணைந்து செயல்பட்டதோடு, சிராஜுல் மில்லத் அப்துல் சமது அவர்களின் நாளேடான ‘அற முரசில்’ துணையாசிரியராக பணியாற்றினார்.

 

1993-ல் R.S.S. அலுவலக குண்டு வெடிப்பில் ‘தடா’வில் கைது செய்யப்பட்டு ஐந்தரை ஆண்டு சிறைவாசத்திற்கு பின் பிணையில் வந்திருக்கும் ரஃபீக் அஹ்மது தனது சிறை வாழ்க்கையையும் ஆக்கப்பூர்வமான செயல்பாட்டிற்கான களமாக மாற்றிக் கொண்டு நூல்கள் பலவற்றை எழுதியுள்ளார். சிறையிலிருந்து இவர் எழுதிய கவிதைகள் கட்டுரைகள் பிரபலமானவை.

 


Write a review

Note: HTML is not translated!
Bad Good

By the same Author

This is the sticky Notification module. You can use it for any sticky messages such as cookie notices or special promotions, etc.