Menu
Your Cart
Due to COVID-19, the orders will be delayed. The orders will be processed based on the stock availability. Thank you for the patience!

இந்தியக் குடிசை

இந்தியக் குடிசை
Out Of Stock
இந்தியக் குடிசை
₹35
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

இந்தியக் குடிசை

"நமது நாட்டு மக்களின் மூடத் தனத்தையும் குருட்டு நம்பிக்கைகளையும், கண்மூடிப் பழக்கங்களையும், கையூட்டுக்குப் பலியாவதையும், ஒற்றுமைக் குறைவையும், அடிமைத் தனத்தையும் தீண்டாமையின் கேட்டையும் தெளிவாகவும், நுணுக்கமாகவும் இந்நூலாசிரியர் நயமாக விளக்கிக் காட்டியிருப்பதுடன், நமது அறியாமையை - மூடத்தனத்தைக் கிண்டலும் செய்கிறார்!

Book Details
Book Title இந்தியக் குடிசை (India Kudisai)
Author பெர்னார்தன் தெ சேன்பியேர் (Pernaardhan The Senpiyer)
Publisher தந்தை பெரியார் திராவிடர் கழகம் (Thanthai Periyar Dravidar Kazhagam)
Pages 68
Year 2014
Edition 2
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author