Menu
Your Cart

தரணி ஆளும் கணினி இசை

தரணி ஆளும் கணினி இசை
-5 %
தரணி ஆளும் கணினி இசை
தாஜ்நூர் (ஆசிரியர்)
₹171
₹180
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
கணினி இசை நுட்பத்தை இவர் விவரிக்கும் அழகுநம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. இசையை நேசிக்கும் அல்லது பாடல்களை விதந்தோதும் இளம் தலைமுறைக்கு இந்நூல் ஓர் என்சைக்ளோபீடியாவாக திகழும் என்பதில் பெருமிதம் கொள்வோம். இந்நூலை படித்து முடிப்பவர் இசைத்துறையில் காலூன்றக்கூடிய தன்னம்பிக்கையைப் பெற்றவராக திகழ்வர்.
Book Details
Book Title தரணி ஆளும் கணினி இசை (Tharani Aalum Kanini Isai)
Author தாஜ்நூர்
ISBN 9789388126854
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 0
Year 2018

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author