Menu
Your Cart

தத்துவம் என்றால் என்ன?

தத்துவம் என்றால் என்ன?
-5 %
தத்துவம் என்றால் என்ன?
இரா.சிசுபாலன் (ஆசிரியர்)
₹19
₹20
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இவ்வுலக நடப்புகளைப் புரிந்து கொள்ள மனிதன் வெகுகாலம் முயன்று வந்திருக்கிறான். உலகம் எவ்வாறு தோன்றியது? உலகை இயக்கும் சக்திகள் யாவை? சமூக வாழ்நிலைக்கும், உணர்சுக்கும் இடையிலான தொடர்பு யாது? என்பன போன்ற கேள்விகளுக்கு விடை காண முற்பட்டதன் விளைவாகவே தத்துவம் உருப்பெற்றது. இயற்கை, மனித சிந்தனை, சமூகம் இவை மூன்றுக்கும் இடையிலான பொதுத்தன்மைகளையும், வளர்ச்சி விதிகளையும் பற்றிய ஆய்வே தத்துவம் ஆகும். சுருக்கமாக, தத்துவம் எனில் உலகப் பார்வை எனலாம்.
Book Details
Book Title தத்துவம் என்றால் என்ன? (thathuvam-endral-enna)
Author இரா.சிசுபாலன் (Iraa.Sisupaalan)
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Published On Dec 2021
Year 2022
Edition 1
Format Paper Back
Category Philosophy | தத்துவம் - மெய்யியல், Essay | கட்டுரை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha