Menu
Your Cart

தாழை மலர்த்தும் மின்னல்

தாழை மலர்த்தும் மின்னல்
-5 %
தாழை மலர்த்தும் மின்னல்
₹143
₹150
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
கவிதை தோன்றுவதற்கான சூழலை, வெற்றிடத்தை ஒவ்வொரு கவிஞனும் தன் மனத்தில் கனமாகச் சுமந்தபடியே திரிகிறான். அவனுக்கே கவிதை கிட்டுகிறது. கவிதை நீர் போல, பள்ளத்திற்கே பாயும். கவிதை தீ போல, உள்ளொளியிலேயே எழும்பும். கவிதை வளி போல, தாழ்வு மண்டலத்திலேயே அதன் கண். கவிதை புவி போல, நிச்சலனத்திலேயே உயிர்க்கும். கவிதை அண்டவெளி போல, அந்தகார மனதிற்குள்ளேயே மினுங்கும். - காயத்ரி ராஜசேகர்
Book Details
Book Title தாழை மலர்த்தும் மின்னல் (Thazhai Malarthum Minnal)
Author காயத்ரி ராஜசேகர்
Publisher வாசகசாலை பதிப்பகம் (Vasagasalai Publications)
Published On Jan 2023
Year 2023
Edition 1
Format Paper Back
Category Poetry | கவிதை, 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author