-4 %
தாழ்மரக்கிளை ஊஞ்சல்கள்
வெண்பா.ஆ.ஜோ (ஆசிரியர்)
₹86
₹90
- Edition: 1
- Year: 2022
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: சந்தியா பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
மிகை நீரில் அல்லாடும்
சிற்றெறும்பிற்கு
தாய்மரம் பிரிந்துதிர்ந்த இலையோ
இணைபிரிந்த ஒற்றை செருப்போ
வீசியெறிந்த நெகிழித்துணுக்கோ
மிதவை ஆகக்கூடும்
இலையோ
செருப்போ
துணுக்கோ
எறும்போ
கரையேறுதலில் மிதக்கிறது
வாழ்க்கை
| Book Details | |
| Book Title | தாழ்மரக்கிளை ஊஞ்சல்கள் (Thazhmarakilai Unchal) |
| Author | வெண்பா.ஆ.ஜோ |
| Publisher | சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam) |
| Published On | May 2022 |
| Year | 2022 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Poetry | கவிதை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள் |