Menu
Your Cart

வல்லிலக்கண்ணன் தி.க.சி.க்கு எழுதிய கடிதங்கள்

வல்லிலக்கண்ணன் தி.க.சி.க்கு எழுதிய கடிதங்கள்
-5 % Out Of Stock
வல்லிலக்கண்ணன் தி.க.சி.க்கு எழுதிய கடிதங்கள்
கழனியூரன் (ஆசிரியர்)
₹261
₹275
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
எழுத்தாளர் வல்லிக்கண்ணன், திறனாய்வாளர் தி.க.சி.க்கு எழுதிய 161 கடிதங்களின் தொகுப்பாக மலர்ந்துள்ள நூல் இது. தி.க.சி. வல்லிக்கண்ணனைக் "குருநாதர்' என்று குறிப்பிட்டாலும், வல்லிக்கண்ணனின் "பிரிய சகோதரராகவே' அவர் இருந்திருக்கிறார்.அன்றாட வாழ்க்கை நிகழ்வுகள், இலக்கிய இதழ்கள், இலக்கியக் கூட்டங்கள், கூட்டங்களில் நடந்த கலாட்டாக்கள், மழை பெய்தது, பெய்யாமல் வெயில் கொடுமைப்படுத்தியது என எல்லா விஷயங்களையும் வல்லிக்கண்ணன் தி.க.சி.க்கு எழுதியுள்ளார்.சுவாரசியமான பல தகவல்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.எடுத்துக்காட்டாக, "நேற்று முதல் ஸ்பெஷல் பஸ்கள் ஓடுகின்றன. ஒவ்வொரு பஸ்ஸிலும் கூட்டம்தான். வாழ்க்கையில் வெறுமையையும் வறுமையையும் மறப்பதற்காக இப்படி எல்லாம் முட்டி மோதிப் போய் அல்லல்படுகிறார்களோ மனிதர்கள்! விளங்கவில்லை' (14.4.79), "ஒருதலை ராகம்' படம் சிவசக்தியில் 60வது நாளாக பெரும்போடு போடுகிறது. 2.30 மணிக் காட்சிக்கு டிக்கெட் கிடைக்காமல் திரும்பி வருகிற பெண்கள், ஆண்களை நிறையவே காண முடிகிறது' (17.9.80),
Book Details
Book Title வல்லிலக்கண்ணன் தி.க.சி.க்கு எழுதிய கடிதங்கள் (The letters from Vallikkannan to Thi Ka Si)
Author கழனியூரன்
Publisher மேன்மை வெளியீடு (Menmai Veliyedu)
Pages 368
Published On Jan 2016
Year 2016
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author