By the same Author
மூதாய் மரம் - வறீதையா கான்ஸ்தந்தின் :( பழங்குடியினர் வாழ்வியல்)கடல் பழங்குடி வாழ்வின் அடிப்படைத் தகுதி விழிப்புநிலை. ஒரு பழங்குடி மனிதன்வேட்டைக் களத்தில் தன் முழுஉடலையும் புலன்களாக்கிக்கொள்கிறான். களத்தில்தன்னைத் தற்காத்துக்கொண்டுசிறந்த வேட்டைப்பெறுமதிகளுடன் குடிலுக்குத்திரும்புகிறான். கடலைப்பொழுது..
₹76 ₹80
வேளம் ( உரையாடும் தமிழ் நெய்தல்)உரையாடலை குறிக்கும் நெய்தல் நிலத்தின் வட்டாரச் சொற்கள் வேளம், ஒச்சியம், தூப்பம் இழப்பையும் அதன் காலவழியையும் கண்டறியும் சமூக மனம் இழந்ததை மீட்டுக்கொள்ள எத்தனிக்கும், அடையாளத்தை மீள நிறுவிக் கொள்ளும். இழப்பின் வலியை நெய்தல் இளைஞர்கள் உணர்ந்துக்கொள்ள திணை நிலத்தின் உள்ள..
₹95 ₹100
மன்னார் கண்ணீர்க் கடல் - வறீதையா கான்ஸ்தந்தின் (இராமேஸ்வரத் தீவு மீனவர்கள்):மன்னார்க் கடலில் சோற்றுக்கும்இரத்தத்துக்கும் இடையில் ஒருசமன்பாடு திணிக்கப்பட்டுள்ளது.பூர்வகுடி மீனவர்களின் வாழ்வாதாரம்கடலோடு தொடர்பற்ற பெரும்முதலாளிகளிடம் சிக்கிகொண்டது.அரசியல் கட்சிகளும் ஊடகங்களும்மீனவத் தலைமைகளும் இந்த முத..
₹114 ₹120