Menu
Your Cart

தேன் இனிப்பது எல்லோருக்கும் தெரியாது

தேன் இனிப்பது எல்லோருக்கும் தெரியாது
-4 %
தேன் இனிப்பது எல்லோருக்கும் தெரியாது
உமா தேவி (ஆசிரியர்)
₹86
₹90
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

தேன் இனிப்பது எல்லோருக்கும் தெரியாது

பவுத்த அடையாளங்களை மீளுருவாக்கம் செய்கிற உமாதேவியின் கவிதைகள் பண்பாட்டு இயக்கங்களைத் தீவிர நிலைக்கு அழைத்துச் செல்கின்றன.இவர் கவிதைகளின் அணுகுமுறை வாழ்க்கை முரண்பாடுகளாலானது என்ற புத்தரின் உண்மையைப்போல வெளிப்படையானது.பதம் குலையாத பவுத்த பாதையைத் தேர்ந்தெடுத்துக்கொண்ட உமாதேவி,பூர்வீக பவுத்தப் பெண்ணியத்தில் தேறிக்கொண்டிருக்கும் தேரி.மறக்கடிக்கப்பட்ட மணிமேகலையின் அட்சய பாத்திரத்திலிருந்து,சமூக நோய்க்கு மருந்தாகின்றன இவரது கவிதைகள்.



Book Details
Book Title தேன் இனிப்பது எல்லோருக்கும் தெரியாது (Then Inippathu ellorukkum theriyathu)
Author உமா தேவி (Uma devi)
ISBN 9789352440306
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Pages 62
Published On Sep 2022
Year 2022
Edition 03
Format Paper Back
Category Poetry | கவிதை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author