Menu
Your Cart

ஆயுளை அதிகரிக்கும் ஆரோக்கிய உணவுகள்

ஆயுளை அதிகரிக்கும் ஆரோக்கிய உணவுகள்
-5 % Available
ஆயுளை அதிகரிக்கும் ஆரோக்கிய உணவுகள்
₹152
₹160
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
உயிர் வாழ உணவு அவசியம். அதுவும் ஆரோக்கியமான உணவே ஆயுளை அதிகரிக்கும். அந்த வகையில்தான் நம் முன்னோர்கள், உணவே மருந்து, மருந்தே உணவு என்ற கோட்பாட்டை வலியுறுத்தினார்கள். திருவள்ளுவர் மருந்து என்று ஒரு அத்தியாயத்திற்குத் தலைப்பிட்டாலும், அந்த அதிகாரத்தில் உணவின் முக்கியத்துவம், உணவைச் சாப்பிடும் அளவு, சாப்பிடும் முறை என்று உணவுக்கே முக்கியம் இடத்தைத் தருகிறார். நாம் இப்போது உடலுக்கு ஊட்டம் அளிக்கக் கூடிய சிறு தானியங்களையும், அரிசி வகைகளையும், மூலிகை, காய்கறி, கீரை வகைகளையும் மறந்து பயன் தராத உணவு வகைகளை உண்டு வருகிறோம். இதனால் ஆரோக்கியத்தை இழந்து தவிக்கிறோம். இந்த நூலில் டாக்டர் இரா.பத்மப்ரியா, காய்கள், கனிகள், கீரைகளில் இருக்கும் மருத்துவக் குணங்களை எடுத்துரைக்கிறார். பப்பாளிக் காய் உணவு தொடங்கி சதகுப்பை வரையிலான 54 உணவு வகைகளைச் சமைப்பது எப்படி என்ற செய்முறைகளையும் சொல்லித் தருகிறார். உடல் நலத்தில் அக்கறை கொண்ட அனைவரின் வீடுகளிலும் இருக்க வேண்டிய நூல்.
Book Details
Book Title ஆயுளை அதிகரிக்கும் ஆரோக்கிய உணவுகள் (Aayulai athigarikkum arokiya unavugal)
Author டாக்டர் இரா.பத்மப்ரியா
ISBN 9788193580653
Publisher தினத்தந்தி (Thinathanthi)
Pages 224
Published On Jan 2017
Year 2017
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

ஒரு பெண் எப்போது முழுமையடைகிறாள் எனும் கேள்விக்கான விடை, அவள் தாய்மையடையும்போதுதான் என்பதே சரியானதாக இருக்கும். அந்த அளவுக்கு தாய்மைத்தன்மை புனிதமானது. ஓர் உயிரை உருவாக்கித் தரும் ஒப்பற்ற கடமையைச் செய்வதும் தாய்மைதான். ஒரு தேசத்தின் ஆரோக்கியம் என்பது தாய் மற்றும் சேயின் ஆரோக்கியத்தைக்கொண்டே கணக்கிடப..
₹200 ₹210