Menu
Your Cart

மகிழ்ச்சியான வாழ்வுக்கு மகத்தான மந்திரங்கள்

மகிழ்ச்சியான வாழ்வுக்கு மகத்தான மந்திரங்கள்
-5 %
மகிழ்ச்சியான வாழ்வுக்கு மகத்தான மந்திரங்கள்
ஸ்ரீஜானகி ராம் (ஆசிரியர்)
₹162
₹170
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
'வளமுடன், நலமுடன் வாழ்க' என்பதே ஒருவருக்கொருவர் பரிமாறுகின்ற வாழ்த்துச் சொல்லாகும். அந்த வகையில் 'செல்வ வளம் பெருகச் செய்யும் மந்திரங்கள்' 'திருமணத் தடை விலகச் செய்யும் மந்திரங்கள்' 'கடன் தொல்லை தீர்க்கும் மந்திரங்கள்' 'கல்விச் செல்வம் வழங்கும் மந்திரங்கள்' 'சொந்த வீடு அமைய வழிகாட்டும் மந்திரங்கள்' 'சந்தான பாக்கியம் தரும் மந்திரங்கள்' 'உடல் நலம் காக்கும் உன்னத மந்திரங்கள்' என்று 25 தலைப்புகளில் மகிழ்ச்சியான வாழ்வுக்குரிய இந்து மந்திரங்களை ஸ்ரீ ஜானகிராம் இந்த நூலில் சொல்லித் தருகிறார். நூலில் ஆங்காங்கே அலங்கரிக்கும் இந்து கடவுள்களின் வண்ணப்படங்கள் கண்ணைக் கவருகின்றன. ஒவ்வொரு இந்துக்களின் இல்லங்களிலும் இருக்க வேண்டிய நூல். மகிழ்ச்சியான வாழ்வுக்கு மகத்தான மந்திரங்கள்.
Book Details
Book Title மகிழ்ச்சியான வாழ்வுக்கு மகத்தான மந்திரங்கள் (Magizhchiyana vazhvukku magathana manthirangal)
Author ஸ்ரீஜானகி ராம்
ISBN 9788193580684
Publisher தினத்தந்தி (Thinathanthi)
Pages 152
Published On Jan 2017
Year 2017
Edition 4
Format Paper Back
Category Spirituality | ஆன்மீகம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author