Out Of Stock
தினவு அரையாண்டு இதழ்
ஆகாசமுத்து (ஆசிரியர்)
Categories:
அரையாண்டு இதழ்
₹300
- Edition: 1
- Year: 2025
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: தினவு
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
தினவு 4வது கலை இலக்கிய மெய்யியல் அரையாண்டு இதழ் (ஆடி இதழ்) வீரியமான படைப்புகளுடன் வெளிவந்துள்ளது. 10 கவிஞர்களின் கவிதைகள், 5 தமிழ்ச் சிறுகதைகள், மொழிபெயர்க்கப்பட்ட போர்ஹேஸ், மரியோ வர்காஸ் யோசா சிறுகதைகள், போர்க்கால உக்ரைனின் சிதைந்த நிலையைப் பகிர்ந்துகொள்ளும் அந்நாட்டின் கவிஞர் யூலியா முசகோஸ்காவின் நேர்காணல், திரைப்பட மாணவர்கள் அறியவேண்டிய செய்திகளுடன் ஆவணப்பட இயக்குநர் சொர்ணவேல் ஈஸ்வரனின் நேர்காணல், பாசிசம் நவபாசிசத்தை ஆராய்ந்து வெளிப்படுத்தும் ஷிவ்சுந்தர் கட்டுரை, சென்ற இதழின் தொடர்ச்சியாக காதல் ரசம் சொட்டும் கு. அழகிரிசாமியின் நாட்குறிப்புகளில் சில பகுதிகள், இலக்கிய விமர்சனக் கட்டுரைகள் என ஒவ்வொரு படைப்புகளும் சமகாலக் கோட்பாடுகள் வெளிப்பாடுகளுடன் உங்கள் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாக அமைந்திருக்கின்றன.
| Book Details | |
| Book Title | தினவு அரையாண்டு இதழ் (Thinavu Magazine) |
| Author | ஆகாசமுத்து (Aagasamuththu) |
| Publisher | தினவு (Thinavu) |
| Year | 2025 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | அரையாண்டு இதழ் |