- Edition: 1
- Year: 2026
- Format: Paperback
- Language: Tamil
- Publisher: தினவு
ஸ்காண்டிநேவியாவின் வார்ம்லாந்தில் உள்ள வளம்கொழிக்கும் ஏக்பி பண்ணை, அதன் உரிமையாளரான மேஜர், அவரது மனைவி, உல்லாசப் புருஷர்கள் இவர்களின் ஊடாக அந்நிலத்தின் மானுட இயக்கத்தில் வெளிப்படும் கடவுள் தன்மைகளையும், அவற்றில் சாத்தான் புகுந்து ஆட்டுவிக்கும் தருணங்களையும் நேர்த்தியாக எழுதியிருக்கிறார் செல்மா லாகர்லெவ். காதல், வீரம், தோல்வி, தத்துவம், நம்பிக்கை, மரணம், முடிவின்மை என்று பல்வேறுபட்ட மனநிலைகளை, ஆசிரியரின் வரலாற்றுத் தொல்லறிவுடன்கூடிய வாய்மொழிக் கதைகள், சடங்குகள், அதன் நீட்சியாகச் சித்திரிக்கப்பட்ட தற்கால கதாப்பாத்திரங்கள், உயர்குடிக்கும் சாமானியர்களுக்குமான வாழ்வில் பொதுவாக நிகழும் உறவுச் சிடுக்குகள் என கலைச்செறிவுடன் தந்ததில் செல்மா ஈர்க்கிறார். எளிமையான சுவாரசியமான மொழிபெயர்ப்பால் க.நா.சு வணக்கத்திற்குரியவராகிறார். இது செம்மையாக்கப்பட்ட தினவு பதிப்பு.
| Book Details | |
| Book Title | மதகுரு (PB) (Mathakuru (Pipi)) |
| Author | செல்மா லாகர்லெவ் (Chelmaa Laakarlev) |
| Translator | க.நா.சுப்ரமண்யம் (Ka.Na.Subramanyam) |
| Publisher | தினவு (Thinavu) |
| Year | 2026 |
| Edition | 1 |
| Format | Paperback |
| Category | Novel | நாவல், 2026 New Releases |