Menu
Your Cart

திராவிட நாடு நாட்டாமும் நாடாமையும்

திராவிட நாடு  நாட்டாமும் நாடாமையும்
New -5 %
திராவிட நாடு நாட்டாமும் நாடாமையும்
Categories: 2026 New Releases
₹143
₹150
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

பெரியார் இயலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் முகமாக புதிய எழுத்தாளர்களின் புதிய குரல்களை வெளிக்கொணரும் கூட்டு முயற்சி தான் இந்த வெளியீடு.

பெரியார் இயலை வேகப்படுத்த வேண்டிய காலத்தில் நாம் வாழ்கிறோம். சங்கிகள் மட்டுமே நமது வெளிப்படையான எதிரிகள் என்று கருதிக் கொண்டிருந்த நிலையில் தமிழ்த் தேசியம் எனும் முகமுடி அணிந்தும் பார்ப்பன திட்டத்திற்கு இங்கு பலரும் கூலிகளை வாங்கிக் கொண்டு வேலை செய்கிறார்கள். பெண்ணடிமைத்தன ஒழிப்பு, மூடநம்பிக்கை எதிர்ப்பு, சமத்துவம்,சமூக நீதி, அறிவியல் மனப்பான்மை என்றெல்லாம் பெரியார் இயலின் போராட்ட களத்தை கணக்கில் கொள்ளாமல், துடைத்தெறியும் சதி நோக்கத்திலும் வேலை நடக்கிறது.

பெரியார் காலத்தின் செயல்பாடுகளை எடுத்துரைத்தும், அதை அழித்தொழிக்கும் ஆற்றல்களை அம்பலப்படுத்தியும் தொடர்ந்து பல்வேறு புது எழுத்துக்களை கொண்டுவர வேண்டிய தேவை இருக்கிறது.

பெரியார் இயலோடு இஸ்லாமிய இதழியல் வழி உரையாடிய எழுத்துகள் உரையாடலுக்கு உட்படுத்தப்படவில்லை. அதன் ஒரு பகுதியாக ஆய்வாளர் அனீஸ் பாத்திமா தொகுத்தளித்த இத் தொகுப்பு இதற்கு பாதை அமைக்கிறது. நூலாசிரியரின் இச்சீரிய முயற்சி அடுத்த தலைமுறைக்கான உரையாடலை உருவாக்கும் என்று வாழ்த்தி இந்நூலை வெளியிடுகிறோம்.

Book Details
Book Title திராவிட நாடு நாட்டாமும் நாடாமையும் (Thiraavita Naatu Naattaamum Naataamaiyum)
Author எச். இ. அனீஸ் பாத்திமா (Ech. I. Anees Paaththimaa)
Publisher தம்பி பதிப்பகம் (Thambi Pthippakam)
Pages 250
Year 2026
Edition 1
Format Paperback
Category 2026 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha