
New
-5 %
திரிபுவன சக்கரவர்த்தி
ஐஸ்வர்யா சம்பத்குமார் (ஆசிரியர்)
Categories:
Historical Novels | சரித்திர நாவல்கள்
₹238
₹250
- Edition: 1
- Year: 2019
- Page: 336
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: வானதி பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
சென்னையைச் சேர்ந்த திருமதி. ஐஸ்வர்யா சம்பத்குமார் B.Com. பட்டதாரி. 2010ஆம் ஆண்டு, தமிழக அரசால் நடத்தப் பெற்ற தஞ்சை பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு விழாவைக் கண்டு அதிசயித்து, அதனை உருவாக்கிய நம் மன்னன் ராஜராஜ சோழரைப் பற்றி அறியும் ஆவல் கொண்டார். கல்கியின் பொன்னியின் செல்வனால் கவர்ந்திழுக்கப்பட்டு, பின் சாண்டில்யனின் கடல் புறாவினால், அவரது மனம் சோழ சரித்திரத்தைத் தேடிச் சிறகு விரித்துப் பறந்தது. அநபாயன் என்னும் முதலாம் குலோத்துங்கனின் புகழை அவனது மெய்க்கீர்த்தியில் படித்தறிந்து. அவன் மேல் காதல் கொண்டதின் விளைவே, இந்த திரியன சக்கரவர்த்தி என்னும் புதினம் உங்கள் கைகளில் தவழ்வதற்குக் காரணம் இதுவே. இந்நூலாசிரியரின் முதல் வரலாற்றுப் புதினம்.
Book Details | |
Book Title | திரிபுவன சக்கரவர்த்தி (Thiripuvana sakkaravarthi) |
Author | ஐஸ்வர்யா சம்பத்குமார் |
Publisher | வானதி பதிப்பகம் (Vanathi pathipagam) |
Pages | 336 |
Year | 2019 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Historical Novels | சரித்திர நாவல்கள் |