By the same Author
அருஞ்சொற்பொருள்எழுத்து வகைமைகள் தொடங்கி சொற்பிரிவுகள் வரை தமிழ் இலக்கண அடிப்படைகளைக் கற்றறியோர்க்குக் கனிநூல். பூவிதழ்களை நெகிழ்த்தி அமரும் வண்டுபோல் இயற்கையான விளக்கங்களால் பொருள் மலரச் செய்யும் இனிய நடைநூல். மனம் இணைய இதழிலும் வலைத்தளங்களிலும் ஆசிரியர் எழுதியவற்றின் தொகைநூல்...
₹171 ₹180
விலைகள் தாழ்வதில்லைஉலகப் பொருளாதார நிலைமைகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு வடிவங்களில் ஒரே வகையான தாக்குதலைத்தான் தொடுக்கின்றன. அவற்றை அறிந்து பாடம் கற்றுக் கொள்வதே நம்மைத் தற்காத்துக் கொள்வதாகும். அந்த தற்காப்புக்கு உதவும் பொருளாதார அடிப்படைகளை இக்கட்டுரைகள் உதவுகின்றன. ..
₹95 ₹100
வினை நிரல்ஆற்றங்கரையிலிருந்து எழுஞாயிற்றைக் காண்பதைப் போன்றது. அழகிய தமிழில் கவிதைகள் படிப்பது. ..
₹86 ₹90