Menu
Your Cart

திருமூலர் அருளிய திருமந்திரம்

திருமூலர் அருளிய திருமந்திரம்
New -5 %
திருமூலர் அருளிய திருமந்திரம்
₹732
₹770
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ஜென்ம சாபல்யம் அடைய என்ன செய்ய வேண்டும் என்பதை கூறுவதே இந்நூல். முற்பிறவியில் செய்த நன்மை தீமைகளைத்தான் இப்போது அனுபவிக்கிறோம். இனியும் பிறப்பு வேண்டாம் என்பதற்கு என்ன செய்ய வேண்டும். 'சிவாயநம' என்ற திருவைந்தெழுத்தில்தான் இருக்கிறது சூட்சுமம். அதை விடாமல் பிடித்துக் கொண்டால் மறு பிறவி எடுப்பதிலிருந்து தப்பலாம். சொல்லுங்கள் 'சிவாயநம' என்று. சொல்லிக் கொண்டே இருங்கள். சொல்லச் சொல்ல ஆன்ம பலம் கூடும். அதன் மூலம் சிவமாந்தன்மை அடையலாம். சிவ ஒளியை தரிசிக்கலாம். மறுமையினின்றும் தப்பலாம். ஆனந்தப் பெரு வாழ்வு வாழலாம். எங்கே! சொல்லுங்கள் 'சிவாயநம'
Book Details
Book Title திருமூலர் அருளிய திருமந்திரம் (Thirumanthiram)
Author டாக்டர் சாது சு.ஶ்ரீனிவாஸ்
Publisher ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ் (Sree Indhu Publications)
Pages 1200
Year 2024
Edition 3
Format Hard Bound
Category Sangam literature | சங்க இலக்கியம், பக்தி இலக்கியம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha