
New
-5 %
அறுபடை வீடு தந்த திருமுருகாற்றுப் படை!
கே.பி.அறிவானந்தம் (ஆசிரியர்)
Categories:
பக்தி இலக்கியம்
₹143
₹150
- Edition: 1
- Year: 2023
- ISBN: 9789392474736
- Page: 113
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: சத்யா எண்டர்பிரைசஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
கலைமாமணி கே.பி. அறிவானந்தம் அவர்கள் இயல் இசை நாடகத்தில் முத்தமிழ் பாவலர் "நாடகக் காவலர்" ஆர்.எஸ்.மனோகரின் "இந்திர ஜித்", "பரசுராமர்". "துருவாசர்", "நரகாகரன". "திருநாவுக்கரசர்","வரகுண பாண்டியன்' நாடகங்களின் படைப்பாளி.
தமிழகத்தின் மூன்று முதல்வர்கள் கையில் விருதுகள் பெற்றவர். இலக்கிய, ஆன்மீக சொற்பொழிவாளர்.
இந்நூல் தமிழ் முருகளின் அறுபடை வீட்டையும் சங்க இலக்கிய நூலான திருமுருகாற்றுப் படையின் சிறப்பைக் கூறும் ஆய்வு நூல்.
Book Details | |
Book Title | அறுபடை வீடு தந்த திருமுருகாற்றுப் படை! (thirumurukaarrup padai!) |
Author | கே.பி.அறிவானந்தம் |
ISBN | 9789392474736 |
Publisher | சத்யா எண்டர்பிரைசஸ் (Sathya Enterprises) |
Pages | 113 |
Year | 2023 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | பக்தி இலக்கியம் |