Menu
Your Cart

திருநங்கையர் வாழ்வியலில் நாட்டுப்புறச் சடங்குகள்

திருநங்கையர் வாழ்வியலில் நாட்டுப்புறச் சடங்குகள்
New -5 %
திருநங்கையர் வாழ்வியலில் நாட்டுப்புறச் சடங்குகள்
Categories: 2026 New Releases
₹143
₹150
  • Edition: 1
  • Year: 2026
  • Format: Paperback
  • Language: Tamil
  • Publisher: Dravidian Stock
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

சமூகத்தில் எல்லோரையும் போல் திருநங்கையருக்கும் சில சடங்குகள், நம்பிக்கைகள், திருவிழாக்கள் இருக்கின்றன. திருநங்கையர் அனைவரையும் அடையாளப்படுத்துவதும். ஒருங்கிணைப்பதும் இச்சடங்குகள்தான். நவீன அறிவியல் புகாத இடங்களில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயற்கையைச் சார்ந்து வாழ்தலும் வளர்தலும் குறித்து நம் முன்னோர்கள் கொண்ட அணுகுமுறைகளின் வெளிப்பாடாக 'சடங்குகள்' உருவாக்கப்பட்டுள்ளன. இச்சடங்குகள் சமுதாயத்தில் இன்று வரையில் தொடர்கின்றது.

மனித சமூகத்தில் ஒவ்வொரு இனத்திற்கும் ஒவ்வொரு விதமான பண்பாட்டுச் சிறப்புகள் உண்டு, பண்பாட்டு முறை என்பது மனிதர்களுக்கு மட்டும் உரியது. ஆனால் அனைவரும் ஒன்றுபட்டவர்களாக இருப்பதில்லை, உயிரியல் கூறுகளால் மட்டுமே அனைவரும் ஒன்றுபடுகின்றனர். ஒவ்வொரு பண்பாட்டைச் சேர்ந்தவர்களும் அவர்கள் வாழும் முறையில் மற்றவர்களிடமிருந்து முற்றிலு மாறுபடுகின்றனர். அந்த வகையில் இன்றைய நவீன கோட்பாடுகளின் வளர்ச்சியால் சமூகப் பண்பாட்டுத் தளத்தில் புதிய சிந்தனைகள் உருவாகியுள்ளன

Book Details
Book Title திருநங்கையர் வாழ்வியலில் நாட்டுப்புறச் சடங்குகள் (Thirunangkaiyar Vaazhviyalil Naattuppurach Chatangkukal)
Author முனைவர் சீமான் இளையராஜா (Munaivar Cheemaan Ilaiyaraajaa)
Publisher Dravidian Stock (Dravidian Stock)
Year 2026
Edition 1
Format Paperback
Category 2026 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha