Menu
Your Cart

திருப்பதி மலை வாழும் வெங்கடேசா

திருப்பதி மலை வாழும் வெங்கடேசா
-5 % Out Of Stock
திருப்பதி மலை வாழும் வெங்கடேசா
காஷ்யபன் (ஆசிரியர்)
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
வரலாறு, மகத்துவம், தாத்பரியம் பற்றி எழுத முயற்சிப்பவர்கள், அதன் பொருள் உணர்ந்து எழுத முற்பட்டால், அந்தப் படைப்பு கலைப்பெட்டகமாகப் பல நூற்றாண்டுகளுக்கு ஒளி வீசித் திகழும். பக்தி மாரக்கத்துக்கும் அது நூற்றுக்கு நூறு பொருந்தும். அவள் விகடனில் ஸ்ரீ வெங்கடாஜலபதியின் கதையும் அப்படி ஒரு பொக்கிஷமாகத்தான் இடம் பெறத் துவங்கியது. கலியுக தெய்வம் திருப்பதி ஏழுமலை வெங்கடேசனின் சரிதத்தை அவள் விகடனில் வெளியிட ஆரம்பித்ததுமே, அதற்கு மகத்தான வரவேற்பு கிடைத்தது. வெங்கடேசனின் ம‌கிமை புத்தம்புதிதாகச் சொல்லக்கூடிய ஒன்று இல்லைதான். ஆனால், திருப்பதி மலைக்குள் புகுந்து ஆராய முற்பட்டபோதுதான் எண்ணற்ற பக்தித் தகவல்கள், இதுவரை வெளியுலகத்தைப் பரவலாகத் தொடாமல், கடலுள் கிட‌க்கும் முத்துக்க‌ளைப் போல‌ ஆங்காங்கே சித‌றிக் கிட‌ப்ப‌து தெரிந்த‌து. திருப்ப‌தி ம‌லையின் ப‌ல்வேறு இட‌ங்க‌ளுக்குச் சென்று, அந்த‌க் க‌தைக‌ளையெல்லாம் ப‌க்தி சிர‌த்தையோடு தேடி எடுத்து, சுவைமிக்க‌ எழுத்தோவிய‌மாக‌ வ‌டித்திருக்கிறார் காஷ்ய‌ப‌ன். தூரிகைச் சித்த‌ர் ஜெ.பி_யின் ஓவிய‌ங்க‌ள், புத்த‌க‌த்துக்கு மேலும் மெருகூட்டி அழ‌குக்கு அழ‌கு சேர்த்திரு
Book Details
Book Title திருப்பதி மலை வாழும் வெங்கடேசா (Thirupathi Malai Vazhum Venkatesa)
Author காஷ்யபன் (Kashyappan)
Publisher விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha