Menu
Your Cart

திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம்

 திருவண்ணாமலை மாவட்டக் கல்வெட்டுகள்  புதிய கண்டறிதல்கள் (தொகுதி-1)
-5 %
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மிகக் குறைவான போக்குவரத்து வசதிகள் இருந்த காலக்கட்டத்தில் திருவண்ணாமலை செங்கம் பகுதிகளில் கல்வெட்டுகள் ஆய்வு மேற்கொண்டது. அதன் நோக்கம் நடுகற்களை ஆவணப்படுத்துவதாக இருந்தது. எனவே, பிற கல்வெட்டுகள் கவனம் பெறவில்லை. இன்று திருவண்ணாமலைக் குழுவினர் அனைத்துக் கல்வெட்டுகளையும் ..
₹380 ₹400
Sculptured Water Tanks at Chinnaiyanpettai & Kilravandhavadi - Thiruvannamalai District
-5 %
The sculptures in these tanks serve as a reflection of social history, featuring historically significant mythological scenes, hunting scenes, battle scenes, erotic depictions, and representations of the everyday life of people who lived during the 17th century at Chinniyanpettai and Keelravandavadi..
₹95 ₹100
அண்ணாவன்
-5 %
அண்ணாவன், ஒரு சிறந்த கட்டுரைகளை உள்ளடக்கி உருவாக்கப்பட்டு அரிய செய்திகளையும் புதிய செய்திகளையும் தாங்கி நிற்கின்றது. நாற்பது கட்டுரைகளைத் தாங்கி நிற்கும் இந்நூல் வரலாற்றாய்வில் புதியவரவு என்றே கூறலாம். இந்நூலில் உள்ள கட்டுரைகள் ஒவ்வொன்றும் புதிய செய்தியைத் தருகிறது. திருவண்ணாமலை மாவட்ட வரலாற்றைப் பற..
₹242 ₹255
திரிசூல பர்வதமலை
-5 %
கிழக்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மலையேற்றத்திற்காக அறியப்பட்ட பர்வத மலை குறித்த தொல்லியல், சுற்றுச்சூழல், ஆன்மிகம், கிரி வலம், நாட்டார் தெய்வங்கள், புராணம் ஆகியவற்றின் அடிப்படையில் முதன்முறையாக தகவல்களும் அழகிய படங்களுடன் இந்நூல் அமைந்துள்ளது..
₹238 ₹250
தேவிகாபுரம் கோயில்கள் சிற்பக்கலை மற்றும் கட்டடக்கலை
-5 %
பா ராஜேந்திரன் வாழ்க்கைக் குறிப்பு : பிறப்பு 1954-ல் பழைய வட ஆற்காடுமாவட்டத்தில் உள்ள பேரணாம்பட்டில். தந்தையின் அஞ்சல் அலுவலகப் பணி காரணமாக அந்த மாவட்டத்தின் வெவ்வேறு ஊர்களில் பள்ளிக்கல்வி. புதுச்சேரி ஜிப்மரில் மருத்துவ பட்டம், கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் பொது மருத்துவ முதுகலைப் பட்டம். 36 ஆண்ட..
₹950 ₹1,000
தேவிகாபுரம் வரலாறு
-5 %
தேவிகாபுரம் வரலாறு' நூலின் ஆசிரியர் திரு.ச.பாலமுருகன் அவர்கள் மிகத்துல்லியமாக வரையறை செய்துகொண்டு நூலை எழுதியுள்ளார். அவருடைய சொந்த ஊர் என்பதால் பல செய்திகள் இளமைக்காலம் தொடங்கி கண்ட, கேட்ட செய்திகளை இந்நூலில் தொகுத்துள்ளார். தேவிகாபுரத்தின் வரலாறு. நிலவியல், தொழில்கள். திரையரங்கு. திருவிழா போன்றவற்..
₹713 ₹750
மீகொன்றை நாடு
-5 %
இந்நூல் இம்மண்ணில் எஞ்சியுள்ள வரலாற்றுத் தடயங்களை மிக அழகாக எடுத்தியும்புகிறது. உள்ளூர் வழக்காறுகள், ஊரின் பெயர்க் காரணங்கள். நடுகல் கல்வெட்டுகளில் பெறப்பட்ட உள்ளூர் குறுநில திணைத் தலைவர்கள் அவர்களுடன் ஏற்பட்ட பூசல்கள், சங்க இலக்கியங்களில் பெரிதும் போற்றப்படும் நிரை கவர்தல், நிரை மீட்டல் வெட்சித்திண..
₹266 ₹280
வரலாற்றில் மாமண்டூர் ( தூசி மாமண்டூர் - நரசமங்கலம், திருவண்ணாமலை மாவட்டம் )
-5 %
தமிழ்நாட்டில் பல்லவர்கள் குடைவரைகளை உருவாக்கியது போலவே அதன் அருகில் பெரிய அளவிலான ஏரிகளை உருவாக்கினர். அந்த ஏரிகளுக்கு சிறப்பான பெயரும் இடப்பட்டு இன்று வரை பயன்பட்டு வருகிறது. மாமண்டூர் தூசி இடையிலான இந்த குடைவரையின் மேற்குப் பகுதியில் உள்ள இந்த ஏரியை கல்வெட்டு சித்திரமேகத் தடாகம் என்று அழைக்கிறது. ..
₹95 ₹100
விழுப்புரம் மாவட்டத்தில் மெய்யியல் - ஜைனம் ( செஞ்சி, மேல்மலையனூர் வட்டங்கள் )
-5 %
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டத்தில் உள்ள அனந்தபுரத்தில் 1950ஆம் ஆண்டு பிறந்தவர். தமிழ்நாடு மின்வாரியத் துறையில் அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். விழுப்புரம், செஞ்சி பகுதிகளில் 40 ஆண்டுகளுக்கு மேலாக கல்வெட்டு, பாறை ஓவியங்கள். தொல்லியல் இடங்களை ஆய்வு செய்து பல அரிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவர..
₹314 ₹330
Showing 1 to 10 of 10 (1 Pages)