-5 %
திருவினை வென்று வாழ்!
ஷோபிதா (ஆசிரியர்)
₹190
₹200
- Edition: 1
- Year: 2024
- ISBN: 9788194303053
- Page: 83
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: Knowrap imprints
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ஷோபிதா, தன்னை ஒரு வாழ்க்கை ஆரவலராக அடையாளப்படுத்திக் கொள்பவர். அவர் தனது வாழ்வில் நடக்கும் அனைத்தையும் முழுவதுமாக அனுபவிக்கவும், வாழ்க்கை கற்றுத்தரும் பாடங்களைக் கற்றுக்கொள்ளவும், தனக்கு கிடைத்துள்ள அனைத்திற்கும் நன்றியுணர்வுடன் இருக்கவும் விரும்புகிறவர். பொறியியல் பட்டதாரியான ஷோபிதா, தனியார் மற்றும் தன்னார்வலத் தொண்டு நிறுவனங்களில் திட்ட மேலாண்மை நிபுணராக பணியாற்றியுள்ளார்.
| Book Details | |
| Book Title | திருவினை வென்று வாழ்! (Thiruvinai venruu vazh) |
| Author | ஷோபிதா |
| ISBN | 9788194303053 |
| Publisher | Knowrap imprints (Knowrap imprints) |
| Pages | 83 |
| Year | 2024 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Essay | கட்டுரை, Self - Development | சுயமுன்னேற்றம், 2024 New Releases |