Hot
-5 %
இந்து தேசியம்
தொ.பரமசிவன் (ஆசிரியர்)
₹190
₹200
- Edition: 1
- Year: 2015
- Page: 144
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: கலப்பை பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
இந்து தேசியம்
பேராசிரியர் தொ.பரமசிவன் எழுதிய நான் இந்துவல்ல நீங்கள்?,இந்து தேசியம் ,சங்கரமடம்;தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்,இதுதான் பார்ப்பனியம்,புனா ஒப்பந்தம்;ஒரு சோகக் கதை ஆகிய ஐந்து குறு நூல்கள் 'இந்து 'தேசியம் என்னும் பெயரில் ஒரே நூலாக வடிவம் பெற்றதே இந்நூல். திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்களின் நுட்பமான அணிந்துரை இடம் பெற்றுள்ளது இந்த நூலின் சிறப்பு அம்சம் ஆகும்
| Book Details | |
| Book Title | இந்து தேசியம் (indhu thesiyam) |
| Author | தொ.பரமசிவன் (Tho.Paramasivan) |
| Publisher | கலப்பை பதிப்பகம் (Kalappai pathippakam) |
| Pages | 144 |
| Year | 2015 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Anthrapology | மானுடவியல், Essay | கட்டுரை |