
New
-5 %
தொல்காப்பியப் பூங்கா
கலைஞர் மு.கருணாநிதி (ஆசிரியர்)
₹95
₹100
- Edition: 1
- Year: 2025
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: Dravidian Stock
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
அணைகள் கட்டுகிறோம்; ஆலயங்கள் எழுப்புகிறோம்; அவை புதிய பாணியில் நவீன மிடுக்குடன் காட்சியளித்து நம்மைக் கவர்ந்த போதிலும், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இராஜராஜசோழன் எழுப்பிய தஞ்சைக் கோயிலும், கரிகால் சோழன் எழுப்பிய கல்லணையும் புறந்தள்ளக் கூடியவையா? இல்லையே!
அப்படி எண்ணிக் கொண்டுதான் தொல்காப்பியப் பூங்காவுக்குள் நுழைய வேண்டுமென அழைக்கின்றேன்.
தொல்காப்பியம் தோன்றிய காலத்தில் இந்திய மொழிகளிலோ, ஏன், உலக மொழிகளிலோ அதுபோன்ற ஒரு நூல் தோன்றியதில்லை என்பது ஆன்றோர் கருத்து. நூல்கள் தோன்றியிருக்கலாம். ஆனால் தொல்காப்பியம் போல் தோன்றியதில்லை. எனவே நமக்கு காலத்தால் மூத்ததும் கடித்துத் தின்றால் மட்டுமே சுவை வழங்கும் கரும்பனையதும் எளிதாகவும் இனிப்புத் தரக் கூடிய கணிக்குவியல் கொண்டதும் தொல்காப்பியம் எனலாம்.
Book Details | |
Book Title | தொல்காப்பியப் பூங்கா (Tholkappiya poonga) |
Author | கலைஞர் மு.கருணாநிதி (Kalaignar Mu.Karunaanidhi) |
Publisher | Dravidian Stock (Dravidian Stock) |
Year | 2025 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Essay | கட்டுரை, Sangam literature | சங்க இலக்கியம், 2025 New Arrivals |