Menu
Your Cart

தொல்லிசைச் சுவடுகள்

தொல்லிசைச் சுவடுகள்
-5 %
தொல்லிசைச் சுவடுகள்
நா. மம்மது (ஆசிரியர்)
₹190
₹200
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
எந்த ஒரு சமூகமும் அதற்கான இசையும் ஆடலும் இன்றி இருந்ததில்லை. நாதத்தின் தலைவனாக இறைவனை ஆட வல்லான், கூத்தப் பெருமான், நடராசன் என்று போற்றியும் வணங்கியும் வந்திருக்கிறது. சிலப்பதிகாரம், கல்லாடம், பஞ்சமரபு, பெரியபுராணம் ஆகியவற்றின் வழியாக இசை இலக்கணம் உருக்கும் நா. மம்மதிவின் கட்டுரைகள் இசையையும் தமிழையும் ஒருசேர உணர வைக்கின்றன.
Book Details
Book Title தொல்லிசைச் சுவடுகள் (Thollisai Suvadual)
Author நா. மம்மது (N.Mammad)
ISBN 9789384598105
Publisher வம்சி பதிப்பகம் (Vamsi)
Pages 224
Year 2016

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha