Menu
Your Cart

நடிகையர் திலகம் சாவித்திரி

நடிகையர் திலகம் சாவித்திரி
-5 %
நடிகையர் திலகம் சாவித்திரி
இருகூர் இளவரசன் (ஆசிரியர்)
₹214
₹225
  • Edition: 1
  • Year: 2017
  • ISBN: 9789380369587
  • Page: 256
  • Format: Paper Back
  • Language: Tamil
  • Publisher: தோழமை
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
எவ்வளவு உயரத்தில் சினிமா ஒருவரைத் தூக்கி நிறுத்துகிறதோ அதைவிடப் பல மடங்கு கீழே தூக்கியும் எறிந்துவிடும். இதற்கு உதாரணம் சாவித்திரியின் வாழ்க்கை. திரைப்படங்களில் தனது அபாரமான நடிப்புத் திறமையால் நடிகையர் திலகமாக சாவித்திரியை மக்களுக்குத் தெரியும். ஆனால், படத் தயாரிப்பாளராக, இயக்குநராக, நெருக்கடியான நேரத்தில் நடிகர் சுருளிராஜனுக்கு ரூ.30 ஆயிரம் கொடுத்து உதவியவராக, குழந்தைத்தனம் மிக்கவராக சாவித்திரியின் பன்முகங்களைக் காட்டியுள்ளார் ஆசிரியர். அன்றைய திரையுலகச் சூழல், நடிகர் சந்திரபாபுவின் வீட்டை எம்ஜிஆர் மீட்டுக் கொடுத்தது, சாவித்திரியின் நிலத்தை திமுகவைச் சேர்ந்த பிரபல நடிகர் குறைந்த விலைக்கு அபகரித்தது, கறுப்புப் பணப் பதுக்கல்காரர்களை விட்டுவிட்டு சாவித்திரி மீதான வருமானவரித் துறையினரின் கெடுபிடி என்று அந்தக் காலகட்டத்தை கண்முன் நிறுத்தியுள்ளது புத்தகம். பிரபலங்களோடு சாவித்திரி கலந்து கொண்ட நிகழ்ச்சிகளின் ஏராளமான புகைப்படங்களும் இந்தப் புத்தகத்தில் உண்டு. இந்தியாவில் எந்த நடிகைக்கும் இல்லாத சிறப்பாக ஆந்திரத்தில் சாவித்திரிக்குச் சிலை வைக்கப்பட்டிருக்கிறது. எவ்வளவு புகழ் இருந்து என்ன? ‘பிராப்தம்’ என்ற திரைப்படத்தை எடுத்த சாவித்திரிக்குக் கடைசிக் காலத்தில் மகிழ்ச்சியை அனுபவிக்கும் பிராப்தம் இல்லை. திரைப்படங்களில் சாவித்திரியின் சோகத்தைப் பார்த்தால் மனது கனக்கும். புத்தகத்தை படித்து முடிக்கும்போதும் அதே உணர்வு.
Book Details
Book Title நடிகையர் திலகம் சாவித்திரி (Actress Savithiri)
Author இருகூர் இளவரசன் (erukuur elavarasan)
ISBN 9789380369587
Publisher தோழமை (thozhamai)
Pages 256
Published On Jan 2017
Year 2017
Edition 1
Format Paper Back
Category Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

என் ரத்தத்தின் ரத்தமே...இன்றைய. தினம் நான் உங்களிடம் ஒன்றே ஒன்றுதான், நான் என்ன குற்றம் செய்தேன்? என்னை ஏன் பதவியிலிருந்து இறக்கினார்கள்? நான் ல்ஞ்சம் வங்கினேன் என்று சொல்கிறார்களா? இல்லை. ஊழல் செய்தேன் என்று சொல்கிறார்களா? இல்லை! பிறகு எதற்காக எங்கள் சட்டசபையை, மந்திரி சபையை நீங்கள் தேர்ந்தெடுத்து ..
₹190 ₹200
மகாபாரதம் புதிய வடிவில்இருகூர் இளவரசனின் தமிழ் தங்கு தடையில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு நீரோடையைப் போன்றதாகும் இவரது எழுத்துக்கள் வசன நடையில் அமைந்துள்ளதால், புராணங்களையும், இதிகாசங்களையும் இவரது தமிழால் எழுத வைக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் அவா.ராமாயணக் காவியத்தை புதியவடிவில் வாசகர்களுக்காகப..
₹190 ₹200
வழிகாட்டும் ராமாயணம்இருகூர் இளவரசனின் தமிழ் தங்கு தடையில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு நீரோடையைப் போன்றதாகும் இவரது எழுத்துக்கள் வசன நடையில் அமைந்துள்ளதால், புராணங்களையும், இதிகாசங்களையும் இவரது தமிழால் எழுத வைக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் அவா.ராமாயணக் காவியத்தை புதியவடிவில் வாசகர்களுக்காகப் ப..
₹119 ₹125
பகவத் கீதை எளிய நடையில்பகவத்கீதை இந்துக்களுக்கான வேத நூல்!எனச் சொல்வது பொய்!பகவத்கீதை உலக மக்களுக்கான வேத நூல்!எனச் சொல்வது (ஊழ்வினை)பிராப்தம்!பகவத்கீதை பக்தி உணர்வுடன் அணுகப்பட வேண்டும்!பகவத்கீதை ப்முதல் கடவுளென்று ஸ்ரீகிருஷ்ணரையே போதிக்கிறது!பகவத்கீதை ஓர் ஆழ்ந்த புதிர் அடக்கத்துடன் ஓதினால் புதிர் ..
₹166 ₹175