Menu
Your Cart

இருள் விலகும் கதைகள்

இருள் விலகும் கதைகள்
-4 %
இருள் விலகும் கதைகள்
₹86
₹90
  • Edition: 1
  • Year: 2009
  • Page: 144
  • Format: Paper Back
  • Language: Tamil
  • Publisher: தோழமை
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இன்று எழுதிவரும் இளம் சிறுகதையாளர்களை மையப்படுத்தி, கொண்டு வந்த தொகுப்பு இது.இத்தொகுப்பின் முக்கியச் சிறப்பு என்று ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்லியே ஆகவேண்டும். இத்தொகுப்பிலுள்ள சிறுகதைகள் அனைத்தும் இத்தொகுப்புக்கெனவே எழுதப்பட்ட சிறுகதைகள். வேறு எந்தப் பத்திரிகைகளிலும் (இணையத் தளங்களில்கூட) வெளிவராதவை.வடிவம், உள்ளடக்கம், கதை சொல்லல் முறை, ஆகிய அனைத்திலும் பல்வேறு சோதனை முயற்சிகள் இக்கதைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.வா.மு.கோமு, சுதேசமித்திரன், ஷாராஜ், கே.என்.செந்தில், ஹரன் பிரசன்னா, எஸ்.செந்தில்குமார், பாலை நிலவன், லஷ்மி சரவணக்குமார், சிவக்குமார் முத்தய்யா, விஜய் மகேந்திரன், புகழ், என்.ஸ்ரீராம் ஆகியோரின் சிறுகதைகள் இதில் இடம் பெற்றுள்ளன.படைப்பாளிகளின் பிரபலத்திற்கு முன்னுரிமை கொடுக்காமல் படைப்புகளுக்கே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பு இது.இக்காலகட்டத்தின் சிறந்த பதிவாகவும், சிறுகதையாளர்கள் எதிர்காலத்தில் சிறுகதைகளின் திசைகளை தீர்மானிக்கப் போகிறார்கள் என்பதையும் இத்தொகுப்பைப் படிக்கும் நீங்கள் உணர்வீர்கள்.இத்தகைய புதிய முயற்சிகள் தொடர்வது தமிழுக்கு நல்லது. -பாண்டியன்
Book Details
Book Title இருள் விலகும் கதைகள் (Irul vilagum kadhaigal)
Author விஜய் மகேந்திரன் (Vijay Mahendran)
Publisher தோழமை (thozhamai)
Pages 144
Published On Jan 2009
Year 2009
Edition 1
Format Paper Back
Category சிறுகதைகள் / குறுங்கதைகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இவரின் எழுத்து என்னை கவர்கிறது. பம்மாத்தற்ற, கோணங்கித்தனமற்ற, கணக்கு வழக்கு வித்தையில்லாத, வேற்று ஆரவாரத்தை நிராகரித்த, கிளுகிளுப்பைக் காட்டி இடம் பிடிக்க எண்ணாத உண்மையை மட்டும் பாடியிருக்கிற நேர்மைதான். இதுவே இவரை இலக்கிய தளத்தில் ஒரு தகுதியான கதைக்காரராக உருவாக்குகிறது. இன்றைய வாழ்க்கையை, இன்றைய ம..
₹76 ₹80
பெருநகரமொன்றில் திரைத்துறையிலும் இலக்கியத்திலும் ஈடுபாடு கொண்ட மனிதனாகத் தான் சந்தித்த திரை ஆளுமைகளை வாசித்த நூல்களை தான் ரசித்த இசையைப் பற்றி நம்மோடு பகிர்ந்து கொள்ளும் மகேந்திரனின் இக்கட்டுரைகள் சமூக வலைத்தளங்களில் மிகுந்த கவனம் பெற்றவை. தான் ஓர் இயன்முறை சிகிச்சையாளராக இருப்பதால் அவர் அறிந்த மரு..
₹152 ₹160
விஜய் மகேந்திரனின் இத்தொகுப்பு விதவிதமான கதைகளை சுமந்து அலையும் மனிதர்களை நமக்கு பரிச்சயப்படுத்துகிறது. ஐந்து நிமிட வாசிப்பினில் அவர் வெவ்வேறு ஆளுமைகளையும் அவர்களுடனான நினைவுகளையும் வாசகருக்கு சொல்லிவிடுகிறார். திரைத்துறை சார்ந்தவை, வாழ்வியல் சார்ந்தவை, இலக்கியம் சார்ந்தவை என இந்த நூலின் உள்ளடக்கத்த..
₹152 ₹160