
-5 %
Available
இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் வாழ்வும் படைப்பும்
சேவியர் (ஆசிரியர்)
Categories:
Cinema | சினிமா
₹166
₹175
- Edition: 1
- Year: 2015
- ISBN: 9789380369457
- Page: 184
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: தோழமை
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் வாழ்வும் படைப்புகள்
பாலசந்தர் என்பது ஒருவரின் பெயரன்று;தமிழ் சினிமாவின் நுண்டுச் சரித்திரம். இந்தியாவின் தெற்கிலும் ஒரு சிகரம் இருக்கிறது என்று வடக்கை அண்ணாந்து பார்க்க வைத்தவர் பாலசந்தர்.
நடுத்தர வர்க்கத்தின் உறவுச் சிக்கைகளையும், மேட்டுக்குடி வர்க்கத்தின் உளவியல் சிக்களையும் கலைவடிவமாக்கிய கலைமேதை.சலித்துப்போன பாணியில் புளித்துபோன தமிழ் சினிமாவை புதிய பாதைக்கு அழைத்து வந்தவர்களில் பாலசந்தரும் தலையாயவர்.
-கவிப்பேரரசு வைரமுத்து
Book Details | |
Book Title | இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் வாழ்வும் படைப்பும் (Iyakkunar sigaram K.Balachander vazhvum padaippum) |
Author | சேவியர் (seviyar) |
ISBN | 9789380369457 |
Publisher | தோழமை (thozhamai) |
Pages | 184 |
Year | 2015 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Cinema | சினிமா |