Menu
Your Cart

தோழர்

தோழர்
-10 %
தோழர்
₹225
₹250
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
உரையாடல்கள் வழியாக காலங்களின் கதை பேசப்படுகிறது. வருத்தப்பட்டு பாரஞ் சுமக்கிறவர்களின் கண்ணீரைத் துடைக்க எங்கிருந்தோ வந்த ஒரு பெண் துயரம் மிகுந்த வாழ்வின் அர்த்தங்களை அறிந்து கொள்கிறாள். புதிய உலகத்தை படைக்க வேண்டும் என்னும் துடிப்பு நமது நாடியில் பற்றிக் கொள்கிறது. அது தோழர் என்னும் சொல்லாய் வெளியெங்கும் எதிரொலிக்கிறது.
Book Details
Book Title தோழர் (thozhar)
Author தனுஷ்கோடி ராமசாமி (Thanushkoti Raamasaami)
ISBN 9789391262686
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 264
Published On Jan 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Novel | நாவல், 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author