Menu
Your Cart

We are relocating our operations due to road expansion work in Thiruvanmiyur, there will be a delay of up to 1 week in processing and shipping of orders.  Thank you for your understanding!

தொல்குடித் தழும்புகள்

தொல்குடித் தழும்புகள்
-5 %
தொல்குடித் தழும்புகள்
We are relocating our operations due to road expansion work in Thiruvanmiyur, there will be a delay of upto 1 week in processing and shipping of orders. Thank you for your understanding.!
₹171
₹180
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
செம்பேன் உஸ்மான், செனகல் நாட்டைச் சேர்ந்த இலக்கியவாதி மற்றும் இயக்குனர். இலக்கியத்திலும் சினிமாவிலும் அவரது படைப்பின் மையச் சரடாக இருப்பது- அடிமை வணிகம் -காலனி ஆதிக்க வரலாறு -பின்காலனியம் -இன ஒதுக்கல் வரலாறு மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவின் இஸ்லாம் . மாஸ்கோவில் சினிமாவைக் கற்றுக் கொண்டாலும் மேற்கு ஆப்பிரிக்க வாய்மொழி கதைகளிலும் மரபுகளிலும் நின்று சினிமாவை அணுகியவர் . 9 படங்களையும் 2 ஆவணப் படங்களையும் இயக்கிய இவரை "ஆப்பிரிக்க சினிமாவின் போப் "என்றழைக்கிறார் பிரெஞ்சு சினிமா விமர்சகர் ஜீ ஹெனபல்.
Book Details
Book Title தொல்குடித் தழும்புகள் (Thozhkudi Thazhumpugal)
Author செம்பேன் உஸ்மான்
Translator லிங்கராஜா வெங்கடேஷ்
ISBN 9788192243658
Publisher கலப்பை (kalappai)
Pages 160
Published On Feb 2019
Year 2019
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author