Menu
Your Cart

துப்பாக்கிக்கு மூளை இல்லை

துப்பாக்கிக்கு மூளை இல்லை
-4 %
துப்பாக்கிக்கு மூளை இல்லை
எம்.ஏ. நுஃமான் (ஆசிரியர்)
₹86
₹90
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
‘துப்பாக்கிக்கு மூளை இல்லை’ என்னும் இத்தொகுப்பு இன வெறுப்புக்கும் வன்முறை அரசியலுக்கும் போருக்கும் எதிரான கவிதைகளைக் கொண்டிருக்கிறது. மதம், மொழி, இனம், தேசியம் என எந்தத் தரப்பையும் சாராத குரலை இந்தக் கவிதைகளில் கேட்கலாம். இக்கவிதைகள் துப்பாக்கிக்கு எதிரானவை. எல்லா விதமான அடக்குமுறைகளுக்கும் எதிரானவை. அமைதியையும் சமாதானத்தையும் சமத்துவத்தையும் வேண்டி நிற்பவை. போரில் வெற்றிபெறுபவர் யாரும் இல்லை என்று சொல்லப்படுவதுண்டு. எல்லாப் போர்களுக்கும் எதிரான குரலைக் கொண்டிருக்கும் இந்தக் கவிதைகள் சமகால அரசியல் கவிதைகளில் தனித்த இடத்தைப் பெற்றுள்ளன.
Book Details
Book Title துப்பாக்கிக்கு மூளை இல்லை (Thupakkiku moolai illai)
Author எம்.ஏ. நுஃமான் (M. A. Nugman)
ISBN 9789355232786
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Pages 72
Published On Jan 2023
Year 2023
Edition 1
Format Paper Back
Category Poetry | கவிதை, 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

அரபுக்கவிஞர்களில் மிக முக்கியமானவரும் நன்கு அறியப்பட்டவருமான தர்வீஷின் 50 கவிதைகள் இத்தொகுப்பில் உள்ளன. இதனை நுஃமான் தமிழாக்கம் செய்துள்ளார்...
₹114 ₹120