Menu
Your Cart

வணக்கமும் வாழ்த்தும்

வணக்கமும் வாழ்த்தும்
New -5 %
வணக்கமும் வாழ்த்தும்
டி.கே. சீனிவாசன் (ஆசிரியர்)
Categories: 2026 New Releases
₹95
₹100
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

அறிஞர் அண்ணாவைப்பற்றி மாலை மணியிலும், தென்னகம் வார இதழ்களிலும் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு, மாயூரம் அண்ணா பகுத்தறிவு மன்றத்தில் தமிழக முதல்வர் மாண்புமிகு டாக்டர் கலைஞர் அவர்களுடைய படத்தைத் திறந்து வைத்த போது ஆற்றிய சொற்பொழிவு, வானொலியில் 'குறளமுதம்' நிகழ்ச்சியில் பேசிய மூன்று உரைகள் மூன்றும் இணைந்து இந்நூலாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது.. இராஜராஜ சோழனைப்போல இராஜேந்திர சோழன் இருந்ததில்லை; இராஜேந்திர சோழனைப்போலக் கரிகால் பெருவளவன் இருந்ததில்லை. கார்ல் மார்க்ஸைப்போல லெனின் இருந்ததில்லை லெனினைப்போல ஸ்டாலின் இருந்ததில்லை; ஸ்டாலினைப் போல குருஷேவ் இருந்ததில்லை. குருஷேவைப்போல பிரச்னேவ் இருக்கவில்லை.

Book Details
Book Title வணக்கமும் வாழ்த்தும் (வணக்கமும் வாழ்த்தும்)
Author டி.கே. சீனிவாசன் (Ti.Kae. Cheenivaachan)
ISBN 9788119304882
Publisher ஆழி பதிப்பகம் (Aazhi publication)
Pages 85
Year 2026
Edition 1
Format Paperback
Category 2026 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha