Menu
Your Cart

சிறந்த வாசிப்புப் பரிந்துரைகள்

உலகை வாசிப்போம்
-5 %
உலக இலக்கியத்தை கற்றுக்கொள்வது மானுடமேன்மையை புரிந்து கொள்ளும் செயல்பாடாகும். இந்த நூற்றாண்டின் மிக முக்கிய இலக்கியவாதிகளை, அவர்களின் படைப்புலகை,வாழ்க்கை அனுபவங்களை விரிவாக எடுத்துப் பேசுகிறது உலகை வாசிப்போம்...
₹190 ₹200
ஊருக்கு நூறுபேர்
-5 %
தமிழ் சினிமாவின் வரலாற்றை ஆய்வியல் பண்புகளுடன் எழுதிய முன்னோடி சு. தியடோர் பாஸ்கரன்; தமிழில் சுற்றுச்சூழல் சார்ந்த பார்வைகளையும் சொல்லாடல்களையும் உருவாக்கியதில் அவரது பங்களிப்பு அளப்பரியது. கலை வரலாறு, தொல்லியல் சார்ந்து அவர் எழுதியவை முன்னுதாரணம் இல்லாதவை. பாஸ்கரனின் எழுத்துகளில் வெளிப்படும் அசலான..
₹171 ₹180
எங் கதெ
-5 %
எங் கதெஇமையத்தின் இந்த நெடுங்கதையில் ஆண்-பெண் உறவின் ஒரு பரிமாணம் முழு ஆவேசத்துடன் பேச்சு மொழியில் பெருக்கெடுக்கிறது. இமையத்தின் படைப்புகள் அனைத்திலிருந்தும் வேறுபட்ட களம்; வேறுபட்ட நடை...
₹166 ₹175
ஒரு கறுப்புச் சிலந்தியுடன் ஓர் இரவு
-5 %
அம்பையின் ஐந்தாவது சிறு கதைத் தொகுதி. இத்தொகுப்பில் 18 கதைகள் இடம்பெற்றுள்ளன. பலவும் இதுவரை பிரசுரம் பெறாத கதைகள்...
₹209 ₹220
ஒரு சிறிய விடுமுறைக்கால காதல் கதை
-5 %
ஒரு சிறிய விடுமுறைக்கால காதல்கதை : இந்நாவல் கோடைக்காலம் உருவாக்கிய காதல் கதையொன்றைச் சொல்கிறது. காதலின் இளநீல தினங்களை நம் முன்னே காட்சிப்படுத்துகிறது..
₹219 ₹230
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்
-5 %
'காதல் என்பது ஒருவரையொருவர் ஆக்கிரமிப்புச் செய்து, அதில் இன்பங் கண்டு, அன்பின் ஆழத்தினை பரிசோதித்துக் கொள்ளும் உறவுமுறை' என அனைவரும் தம அகத்தின் ஏதோ ஒரு மூலையில் நிறுவி வைத்திருக்கும் அடிப்படைச் சிந்தனையை உடைத்துப் போடுகிறது இந்த நாவல். ஜெயகாந்தனின் பார்வையில் இன்டெலெக்சுவல் காதலும் அழகு, அதனால் ஏற்..
₹333 ₹350
கனவும் விடியும்
-5 %
சங்க காலத்திற்குப் பிறகு, பெரும் எண்ணிக்கையிலான பெண் கவிகள் தற்காலத்தில்தான் இருக்கிறார்கள். தன்னை எழுதுவதின் மூலம் சமூகத்தை எழுதுதல் என்ற புதிய போக்கைப் பெண் கவிகள் இப்பொழுது கைக்கொண்டிருக்கிறார்கள். கவிதை எழுதுவது தனிநபர் செயல்பாடாக இல்லாமல் களச் செயல்பாடாகவும் இருக்கிறது.  நவீன அடையாளம் கொண்ட பெண..
₹190 ₹200
Showing 13 to 24 of 62 (6 Pages)