-5 %
அன்னா ஸ்விர் கவிதைகள்
அன்னா ஸ்விர் (ஆசிரியர்)
₹94
₹99
- Edition: 1
- Year: 2018
- ISBN: 9788193691014
- Page: 127
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: தமிழ்வெளி பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இரண்டாம் உலகப்போரின் முன்னும் பின்னுமாக கவிதைகள் எழுதியிருக்கும் அன்னா ஸ்விர் போலந்து நாட்டுக் கவிஞர். பெண்ணியம் காமக்கிளர்வு வழியாக தன்னை வெளிக்காட்டும் அவரது கவிதைகள் பெண் உடலின் வாதைகளையும் சந்தோஷங்களையும் ஒருங்கே பதிவுசெய்கின்றன. நாஜி எதிர்ப்புக் குழுவில் பணிபுரிந்தவரான அன்னா ஸ்விர் தன் அனுபவங்களை உக்கிரமான கவிமொழியில் நமக்குக் கடத்துகிறார்.
இறத்தல்
மிகக் கடினமானது
எல்லா வேலைகளையும் விட.
முதியவர்களும் நோயாளிகளும்
அதிலிருந்து விலக்களிக்கப்படவேண்டும்.
பல்வேறு உணர்வுநிலைகளில் இருந்து எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பு இது. கவிஞர் சமயவேல் மொழிபெயர்ப்பில் சிக்கலில்லாமல் அன்னா ஸ்விர் தமிழுக்கு வந்துள்ளார்.
Book Details | |
Book Title | அன்னா ஸ்விர் கவிதைகள் (Anna Swir poems) |
Author | அன்னா ஸ்விர் |
ISBN | 9788193691014 |
Publisher | தமிழ்வெளி / சால்ட் (Tamizhveli/Salt) |
Pages | 127 |
Published On | Nov 2018 |
Year | 2018 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Transulation | மொழிபெயர்ப்பு, Poetry | கவிதை |