Menu
Your Cart

மனதில் இருக்கும் சாதி | Castes Of Mind

மனதில் இருக்கும் சாதி | Castes Of Mind
-5 %
மனதில் இருக்கும் சாதி | Castes Of Mind
₹475
₹500
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
சுதந்தர இந்தியா சாதி நெருப்பின் பிழம்புகளால் ஓயாமல் தகிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. நெடும் பண்டைக் காலம் முதல் சுட்டெரிக்கும் இந்தத் தழலில் இந்தியாவின் நம்பிக்கைகள் சாம்பலாகிக் கொண்டிருக்கின்றன. இந்தச் சூழலில் எவ்வாறெல்லாம் சாதியம் உரமிட்டு நீருற்றி இன்று வரை வளர்க்கப்பட்டது என்பதை வரலாற்று ரீதியாக ஆராய்கிறது நிக்கோலஸ் பி. டர்க்ஸ் எழுதியுள்ள இந்நூல். இனவரைவியல், கீழ்திசையியல், ஆவணக் காப்பகக் குறிப்புகள், மாந்தவியல், காலனியம், பிராமணியம் எனப் பல திசைகளிலும் நூல் பயணிக்கிறது.
Book Details
Book Title மனதில் இருக்கும் சாதி | Castes Of Mind (castes-of-mind)
Author நிக்கோலஸ் பி.டர்க்ஸ்
Translator அர.வெங்கடாசலம்
Publisher அருட்செல்வர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் வெளியீடு (Arutchelvar Dr. N. Mahalingam Translation Institute (AMTI))
Pages 612
Year 2020
Edition 1
Format Paper Back
Category Translation | மொழிபெயர்ப்பு, History | வரலாறு, சமூக வரலாறு, Essay | கட்டுரை, Social Justice | சமூக நீதி

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author