-5 %
கொதித்தெழு - உலகமயமாக்கலுக்கு எதிரான உலகளாவிய கிளர்ச்சி
₹570
₹600
- Edition: 1
- Year: 2023
- ISBN: 9788119304837
- Page: 496
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: ஆழி பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
உலகமயமாக்கமும் அது தொடர்பான விவாதங்களும் நமக்குப் புதிதல்ல. ஆனால் கொதித்தெழு என்கிற இந்த நூலில், இஸ்ரேலிய பத்திரிகையாளரும் விமர்சகருமான நடாவ் இயால் முன்வைக்கும் காட்சிகளும் புள்ளிவிவரங்களும் அலசல்களும் புதியவை.
| Book Details | |
| Book Title | கொதித்தெழு - உலகமயமாக்கலுக்கு எதிரான உலகளாவிய கிளர்ச்சி (Kothithezhu) |
| Author | நடாவ் இயால் |
| Translator | க.சிவஞானம் |
| ISBN | 9788119304837 |
| Publisher | ஆழி பதிப்பகம் (Aazhi publication) |
| Pages | 496 |
| Year | 2023 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Translation | மொழிபெயர்ப்பு, War | போர் |